Tuesday, 15 March 2016

முஹம்மது நபி பற்றி முன்னறிவிப்புகள்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💥முஹம்மது நபி பற்றி முன்னறிவிப்புகள்

💐அல்ஹம்துலில்லாஹ் 💐

👍🏻இது வரை நமது முஹம்மது நபி (ஸல்)அவர்கள்  பற்றிய முன்னறிவிப்புகள் மற்ற வேதங்களாகிய பைபிளிலும் மற்றும் இந்து வேதங்களிலும் சொன்னவற்றை பார்த்தோம்.

💠இந்த முன்னறிவிப்புகளை தேடி எடுத்து உங்கள் முன் கொண்டு வந்ததற்கு காரணம் இறுதி தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி அறிந்து கொள்ளவதற்காகவும்

💠அவர்தான் உண்மையன இறுதி தூதர் என்றும், மற்ற வேதங்களில் கூறப்பட்டுள்ள 'சத்திய நபி' என நாம் விளங்கி கொள்வதற்காகதான்.

💐அல்ஹம்துலில்லாஹ்💐

💠இறைவனின் துணையோடு நம்மில் அனேகமானவர்களுக்கு இறுதி தூதர் பற்றியும்,அதனை பற்றிய முன்னறிப்பையும் விளங்கி இருப்போம்.

💠அனைத்து மதநூல்களும் யாரை குறிப்பிட்டது  என்பதையும்,ஆனால் அரைகுறையான தெளிவின் காரணமாக நாம் தவறாக யாரையோ விளங்கி வைத்திருக்கிறோம் என நம்மில் அநேகமானவர்கள்
தெளிவாக விளங்கி இருப்போம்.


💠இறைவன் இறுதியாக நமக்கு வழங்கிய குர்ஆன் எனும் வேதத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா❓

💠குர்ஆன் என்ன முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சொந்தமா❓


💠நாம் சிந்திக்க வேண்டாமா❓

💠இந்த வசனங்களை பாருங்கள் 👇🏻


📓وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏
 
📓(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் : 21:107)

👆🏼இந்த திருமறை வசனத்தை பாருங்கள் அல்லாஹ் நபி ஸல் அவர்களை இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும்  நேர்வழி படுத்துவதற்காக அனுப்பி உள்ளான்.

💠ஏன் இன்னும் தாமதம் சகோதரர்களே ❓

📓وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‌‏
 
📓இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
(அல்குர்ஆன் : 39:27)

💠இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க இன்னும் உங்களுக்கு தோன்றவில்லையா❓

📓اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏ 
📓மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(அல்குர்ஆன் : 47:24)

💐இந்த குர்ஆனில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறது என்று  ஆராய்ந்து பாருங்கள் தெளிவு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்

 💠நேர்வழியும் கிடைக்கும்.

💠இன்ஷா அல்லாஹ் விரைவில் 📡 எஃகோ தாவா அறக்கட்டளை 📡 யின் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்காக இலவச குர்ஆன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது.

💠சகோதரர்கள் அனைவரும் நம் பணியை அல்லாஹ் பொருந்தி கொள்ள துஆ செய்யுங்கள்.


💠வல்ல ரஹ்மான் நமது அறிவை அவனது மார்கத்தை விளங்கி அமல் செய்ய நமக்கு பாக்கியம் தருவானாக❗❗


💐நண்பர்களே நீங்கள் குர்ஆனை மெம்மேலும் ஆராய வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவிரும்புவோர்

💐நமது மக்கள் மீடியா நம்பரையே தொடர்பு கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் எஃகோ தாவா அறக்கட்டளையின் சார்பாக விரைவில் குர்ஆன் வழங்கப்படும்
                           

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 07 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment