Tuesday, 15 March 2016

ஒற்றுமையே வெற்றி

📡ECHO DAWAH FOUNDATION📡

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


💐ஒற்றுமையே வெற்றி

💐அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே நாம் ஒவ்வோரு நபர்களிடமும்
இஸ்லாம் போதிக்கும்  சகோதரத்துவம் பற்றி
பேசுகிறோம்.

💐அல்ஹம்துலில்லாஹ்

🌹ஆனால் நாம் இஸ்லாமியர்களாக  இருந்தும்  நம் மார்க்கம் கற்றுகொடுத்த  சகோதரத்துவம் நம்மில் பலரிடத்தில் இல்லை என்ற போது மனம் வேதனை படுகிறது.

💐இதற்க்கு காரணம் யார்

🌹அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இன்னும் இது போல சொல்லி கொண்டே போகலாம்‼‼‼

💐அமைப்புகளாகவும்,
இயக்கங்களாகவும்,
அரசியல் கட்சிகளாகவும்,
பிரிந்து செயல் படு என்று நமக்கு கற்று தந்துள்ளதா இஸ்லாம்.....

✳இல்லையே!!!!

💐இருப்பினும்  நாம் சகோதரத்துவ கையை பிடிக்காமல்,   இயக்க தலைவர்களின் கையை பிடிக்கின்றோம்

💐இன்று இருக்கக்கூடிய இயக்கங்களை எடுத்து கொண்டால் ஒற்றுமையை வலியுறுத்தி தான்  இயக்கத்தை ஆரம்பிக்கின்றார்கள்.

💐 காலப்போக்கில் எந்த ஒற்றுமையை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ஒற்றுமையை சில கருத்து வேறுபாடு காரணமாக இயக்கத்தை உடைத்து இன்னும் சில இயக்கங்களாகவும் உருவாகின்றது..

💐எதற்கு இயக்கம் உடைந்தது என்றால் பெரும்பாலும் மதிப்பு ,மரியாதை போன்றவை இல்லாத காரணத்தால் தான்

💐ஒரு முஸ்லிம் இதை விரும்பலாமா?

💐ஒரு முஸ்லிமிற்கு தேவை அல்லாஹ்விடம் கூலி மட்டுமே

🌹ஆகையால் இயக்கம், அமைப்பு, அரசியல் ஆகியவற்றை விட்டு

💐எந்த வித கவுரவம்,மதிப்பு,மரியாதை,பெயர்,பெருமையை விரும்பாமல்.
ஒற்றுமையை மட்டும் மையமாக வைத்து அல்லாஹ்விடம் மட்டும் கூலியை எதிர்பார்த்து பல குழுக்களாக இருந்து மக்களுக்கு பணி செய்து கொண்டு இருந்த குழுமங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து உள்ளோம்

💐அல்லாஹ்வின் அருளை கொண்டு

📡ECHO DAWAH FOUNDATION📡

💐அல்ஹம்துலில்லாஹ்💐

🌹பல மாதங்களாக வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் பரவும் பொய்யான செய்திகளை களைந்து ... உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து ... பொய்யான செய்திகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்... வாட்ஸ் அப்பில் பரவி வரும் பொய்யான செய்திகளுக்கு உடனுக்குடன் மறுப்பு செய்தி  கொடுத்து கொண்டும் ,மக்களிடம் சமூக விழிப்புணர்வு செய்திகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டும் இருக்கும்

🅰DMIN ⓂEDIA

குருப்பில் இணைய
தொடர்புக்கு

📱9245581684

📱9944424749

         மற்றும்

🌹சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மக்களுக்கும் மற்றும் மாற்று மத மக்களுக்கும் மார்க்கத்தை அதன் அழகிய முறையில் எடுத்துரைத்து  தினமும்  மார்க்கத்திற்க்காக மார்க்க செய்திகளை தம்மால் முடிந்த அளவு  இந்த வாட்ஸ் அப் தளத்தின் மூலமூம் பேஸ்புக் மூலமும் செய்து கொண்டு இருக்கும்

      ⓂAKKAL ⓂEDIA

 குருப்பில் இணைவதற்கு

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

          ➖ மற்றும்➖

🌹அதைப்போல சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய  மக்களை  ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய கேள்வி பதில்கள் போன்றவற்றை நடத்தி அதை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் சில பரிசுகள் அளித்தும் சான்றிதழ் கொடுத்தும்  மார்க்கத்தை எப்படியாவது மக்களிடம் சேர்த்து அதற்கான நன்மையை மறுமையில் அடைய வேண்டும் என்ற ஆசையில் செயல்பட்டு கொண்டு இருக்கும்

®OOHUL ℹSLAM ⓂEDIA

குருப்பில் இணைவதற்கு
ஆண்கள் மட்டும்
📲  +919500292827

          ➖ மற்றும்➖

🌹அனைவரும்  வேலைகளில் இருக்கவேண்டும் என்று  சகோதரர்களுக்கு நம்மால் உதவும் வகையில்.. எங்கெல்லாம்  வேலைக்கு ஆட்கள் தேவையோ அதை எல்லாம் சேகரித்து உடனுக்குடன் மக்களிடம் கொண்டு    சேர்க்கும்

             🇯‌OB ⓂEDIA

குருப்பில் இனைவதற்க்கு

📞+96565580720

📞9245581684


          ➖  மற்றும் ➖

🌹அதைப்போல  இஸ்லாமிய  பெண்களை  ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய கேள்வி பதில்கள் போன்றவற்றை நடத்தி அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சில பரிசுகள் வழங்கியும்  மார்க்கத்தை எப்படியாவது மக்களிடம் சேர்த்து அதற்கான நன்மையை மறுமையில் அடைய வேண்டும் என்ற ஆசையில் செயல்பட்டு கொண்டு இருக்கும்

🅿ENGAL DAWAH ⓂEDIA

குருப்பில் இனைய பெண்கள் மட்டும்

📲 +919944424749

உறுதி செய்த பிறகே
இணைக்கப்படுவார்கள்


💐என்று தனிதனியாக செயல்பட்ட அனைத்து குருப்புகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து செயல் படுகின்றோம்.

💐எஃகோ தாவா அறக்கட்டளையின் கீழ் செயல்பட வேண்டிய காரணம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று எண்ணம் தான்..

💐இன்று நாம் வாட்ஸப்பில் பல குழுக்களாக பலர் குருப் வைத்து  இருக்கின்றோம்.

💐நம்  கருத்துக்கள், பதிவுகள் நன்றாக இருந்தாலும் தனியாக தனியாக பல குழுவாக இருக்கிறது ஒற்றுமை இல்லை...

💐அல்லாஹ்விற்காக ஒற்றுமையை விரும்பி நன்மையை நாடி ஒற்றுமையுடன் செயல்பட விருப்பம் உள்ளவர்கள்

💐எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தையும், அரசியல்கட்சியையும், அமைப்பையும், சாரதவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

👍🏻எஃகோ தாவா அறக்கட்டளையில் சேர்ந்து பணியாற்றலாம்👍🏻

( விதிமுறைகளுக்கு உட்பட்டு./
Memorandum of understanding )


💠தொடர்புக்கு:

☎ 9894145692

☎9952225693

📡ECHO DAWAH FOUNDATION📡

No comments:

Post a Comment