📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
❤ காதல் ❤
பகுதி - 2⃣
💻"இணையதளம் காதல் "📱
💐அல்ஹம்துலில்லாஹ் ...
🌍இன்று நடைமுறை உலகில் நாம் காணும் மாற்றங்கள் அனைத்தும்
பிரம்மிக்க வைக்கின்றன ..
🔬நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பலவித நன்மைகள் தொடர்ந்தாலும் ..
🚫பலவித அசிங்கங்களும் அரங்கேறுகின்றன ..
💓அதிலும் குறிப்பாக காதல் என்ற பெயரில் ஏற்படும் சீர்கேடுகள் அடுத்த கட்டத்தை தொட்டிருக்கின்றன ...
💖தவறுகள் செய்ய வெகு தூரம்,
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை தேடி அலையவேண்டிய அவசியமில்லை ...
💓இருக்கும் இடத்திலேயே பலவித அசிங்கங்களை இன்றைய இளைய சமூகம் அரங்கேற்றுகிறது..
💗இதில் வயதில் மூத்த பெரியவர்களும் விதிவிலக்கில்லை..
காரணம் ❓❓❓
👀யாரும் நம்மை பார்க்கவில்லை என்கிற எண்ணமும் ..
💞நம்முடைய உண்மையான சுயவிவரம் யாருக்கு தெரியபோகிறது என்ற தைரியமும் தான் நம்மை நரகிற்கு அழைத்து செல்கிறது ...
💕நம் மனைவியை தவிர மற்ற பெண்கள் சகோதிரகளாக பார்க்க வேண்டியவர்கள் ...
💕நம் கணவனை தவிர மற்ற ஆண்கள் ஔ சகோதர்களாக பார்க்க வேண்டியவர்கள் ..
🍃இதுவே இஸ்லாத்தின்
மரபு (கொள்கை).
🌍ஆனால் ...நடைமுறை உலகத்தில்
💢யார் ❓எங்கே உள்ளவர் ❓
முஸ்லிமா ❓காஃபிரா❓ ஆணா❓பெண்ணா❓போன்ற எந்த தகவலும் தெரியாமல் சர்வ சாதாரணமாக செய்திகள் பரிமாற்றத்தில் தொடங்கி ,பிறகு வாய்ஸ் செய்திகள் ,பிறகு புகைப்படம் ,
பிறகு வீடியோ தொகுப்புகள்.
💢பிறகு நம்பர் பரிமாற்றம் ,பிறகு வீடியோ அழைப்புகள் வரை செல்கின்றன ...
🌐இணையத்தில் காதல் வளர்போருக்கு மத்தியில் பேஸ்புக் காதல் முக்கிய இடம் வகிக்கிறது.
💈இதன் மூலம் சிலருக்கு துணை கிடைத்திருக்கலாம். பலர் துணையை இழந்திருக்கலாம்.
💈இதன் சீர்கேடு பலரை கள்ள காதலில் விழ வைத்திருக்கிறது.
💈பலர் காதல் வலை வைத்து ஏமாற்றும் திருட்டு விசியங்களை நடப்பதை பார்கிறோம்.
💈இதன் மூலம் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள் தான்.
💖மொத்தத்தில் திருமணத்திற்கு முன் கைப்பேசி மூலமாக முழு கற்பையும் இழந்து பாவிகளாக மாறிக்கொண்டிருப்பதுதான் இன்றைய இணையதள காதல் மூலம் நாம் பெற்ற சீர்கேடுகள் ...
💓கூச்சமே இல்லாமல் யாரோ ஒருவரை நம்பி அவருக்கு நம் உடலின் அங்கங்களை காட்டும் கேவலத்தை வார்த்தைகளால் கூற முடியவில்லை ..
💞நம்மை போன்று மற்ற பெண்களிடத்திலும் இவன் கேட்கமாட்டான் என்று என்ன நிச்சயம் ❗என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாத மூளைகளாக பலருக்கு மாறிவிட்டன ..
💗யாரையோ நம்பி காதல் என்ற பெயரில் மோசம் போகும் பெண்கள் ஏன் இதை
சிந்திப்பதில்லை ❓❓
💗இவ்வளவு காலம் நம்மை பாதுகாத்து ,நமக்கு தேவையானவைகளை கவனத்துடன் செய்யும் நம் பெற்றோர்கள் ...நமக்கு ஒரு சிறந்த வாழ்க்கை துணையை மட்டும் தேர்ந்தெடுத்து தரமாட்டார்களா ❓❓
💢குற்ற உணர்ச்சியுடன் யோசித்தால் செய்த செயல்கள் ,
எவ்வளவு கேவலமானது ❓
அசிங்கமானது ❓
நம்பிக்கை துரோகமானது என்று புரியும் ...
💈போலி அக்கவுண்ட் மூலம் சிலரிடம் அறிமுகமாகி வசிகர பேச்சுகளை பேசி காதல் அல்லது அனுதாப அலையை ஏற்படுத்தி திருட்டுகளும், பெண்களை குறிப்பாக திருமணமானவர்களை அவர்களின் வலையில் விழ வைத்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதற்கென்றே பல கும்பல் உள்ளது.
💈மேலும் அவர்களின் அந்தரங்கத்தை அறிந்து கொண்டு பணம் பறிப்பு, தன் ஆசைக்கு இணங்க வைப்பது போன்ற சொல்லமுடியா கேவலங்கள் பல நடக்கிறது.
💈நாம் இது போல கேவலங்களில் ஈடுபடும் போது என்ன நிலை நமக்கு காத்திருக்கிறது என்பதை இறைவனின் இவ்வசனத்தை கவனித்தால் புரியும்...
📘 (கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.
(அல்குர்ஆன்: 24:3)
பாருங்கள்❗❗
💢நாம் எப்படியோ நமக்கு வரும் துணைகளும் நம்மைபோல்தான் இருப்பார்கள் ...
💥சிந்தித்து செயல்பட்டு ...
🍃அல்லாஹ் பாவங்களிலிருந்து விடுபட கற்றுத்தந்த தவ்பாவை அவசியமாக்கி ,
இறைவனின் பொருத்தம் பெற முயற்ச்சி செய்யும் நல்லடியார்களோடு நம்மை ஆக்குவானாக ஆமீன் ....
❤இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும் ...
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 09 FEB 2016
Part of👇🏼
📡ECHO DAWAH FONUDATION📡

No comments:
Post a Comment