📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀
பகுதி- 1⃣4⃣
👩🏻 பெண்ணுரிமை 👩🏻
🏮இன்று ஹிஜாப் என்பதை அணிந்ததன் காரணமாகத்தான் பெண்களின் கல்விக்கு தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
❎இந்தக்கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
♦சற்று சிந்தித்துப்பாருங்கள்♦
ஆடைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா❓
✳வேதியல் துறையில் முகம் வரை மறைத்து ஆராய்ச்சி செய்து வெற்றிப்பெறும் போது
✳சீக்கியர்கள் தலை முழுவதையும் மறைத்து செயல்களில் ஈடுபடும்போது,
✳கிறிஸ்துவ பாதிரிய பெண்கள் தலையில் அங்கி அணிந்து செயல்பட்டு முன்னேறும் போது
✔முஸ்லீம் பெண்களின் ஹிஜாப் மட்டும் எப்படி முன்னேற்றத்தை தடுக்கும்❓
சிந்தித்துப்பாருங்கள்
🔰மேலே சொன்ன எடுத்துக்காட்டுகள் தெளிவுப்படுத்துவது ஆடைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதே
💈இயற்கையில் ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந்ததே.
💈இருப்பினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
👩🏻பெண்களின் ரசனை ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது.
👆🏻இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை.
💈திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
🔸ஆனால்🔸
👤ஆண்களுக்கு இயற்கையில் அவ்வாறு கிடையாது பெண்களின் அழகை ரசிக்கும் தன்மை இயற்கையிலே உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
💈அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
👤ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது👍🏻
👍🏻அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள்👍🏻
❌குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.
♦இன்னொன்றையும் இங்கே நாம் குறிப்பிட வேண்டும்.
✳ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், உடலை இறுக்கி காட்டும் நிலை தவிர மற்ற வடிவத்தில் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
✳கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
✳மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது
🔰எனவே நம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு களங்கம் ஏற்படுத்தவும்,
இஸ்லாத்தின் மீது குறைகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடனனும் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்டுகிறது.
✔இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் ஒரு போதும் முன்னேற்றத்தை தடுக்காது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
🎁இன்ஷா அல்லாஹ்
💈தொடரும்💈
➖♻➖♻➖♻➖♻➖♻➖
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 17 MAR 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment