Sunday 13 March 2016

〽 கல்வியால் ஏற்படும் மாற்றங்கள்〽 🍀பகுதி4⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
   
 〽 கல்வியால் ஏற்படும் மாற்றங்கள்〽

     
           🍀பகுதி4⃣


🍁கல்வி கற்பதின் மூலம் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதை நம்மில் எவரும் மறுக்க முடியாது


✨கற்றோருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு


🔆நாம் கற்ற கல்வியின் மூலம் உலகத்திலும் மறுமையிலும் அனைத்தும்  செய்ய முடியும்

🔆மனிதனையும் மிருகத்தையும் பிரித்து காட்டுவது கல்வி என்ற ஞானமே

🔆ஆனால் அந்த கல்வில் வந்த மாற்றங்கள் அனைத்தையும் நினைத்தால் சற்று கவலையாக தான் உள்ளது

🔆காரணம் நாம் கற்கும் கல்வியால்  நாம் முன்னேறி செல்ல வேண்டும் அந்த கல்வியால் நல்ல மாற்றங்கள் வர வேண்டும்

🔆ஆனால் இப்பொழுது உள்ள கல்வி மக்களை மாக்கள் ஆக்கிறது ஆனால் அன்றைய காலத்தில் மாக்களை மக்கள் ஆக்கியது கல்வி ஞானம் என்பதை நாம் விளங்க வேண்டும்.



🔆கல்வியால் ஏற்படும் மாற்றங்கள்👇🏼

🔺கல்வி கற்றால் அறியாமை என்னும் இருள் அகன்று அறிவாற்றல் பெருகும்

🔺கல்வி கற்பதின் மூலம் மூடநம்பிக்கைககள் குறையும்.

🔺கல்வி கற்பதின் மூலம் நமது வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

🔺மேலும் கல்வி கற்பதின் மூலம் உலகத்திலும் நல்ல வேலைவாய்பு கிடைக்கும்.


🔺கல்வி கற்பதின் மூலம் அறிவுடையோர்,சான்றோர்களுடன் சகவாசம் உண்டாகும்.

🔺கல்வி கற்பதின் மூலம் சிந்திக்கும் ஆற்றல் இருப்பாதலே மனிதன் சிறந்த படைப்பு என்னும் அந்தஸ்த்தை அடைகிறான்.


🔺அல்லாஹ்வின் அருள் நன்நடத்தை உள்ள சான்றோர்களிடம் என்றேன்றும் இருக்கும்.


🔆ஆனால் இப்பொழுது கல்வியால் ஏற்பட்ட மாற்றம்👇🏼


🔺நம்மில் சிலர் படித்ததால் பிறருடைய உபதேசங்களை குறிப்பாக பெரியோர்களின் உபதேசங்களை உதாசினம் செய்கின்றனர்.

🔺தற்பெருமை கொண்டு குறுகிய மனப்பான்மையுடன் இருக்கின்றனர்.பாசம் இருப்பது போல் வேஷம் போடுவோரும் இருக்கிறார்கள்.

🔺அவர்களுடைய வீட்டு வேலை செய்வதற்கும் யோசிக்கிறார்கள்.


🔺தேவையற்ற ஈகோவை கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

🔆நவீன கல்வியின் மாற்றத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

🔆ஆனால் கல்வின் மூலம் என்ன மாற்றம் வர வேண்டுமோ அது வர வேண்டும்

🔆(உ.ம்) சஹாபாக்கள் வாழ்கையே நமக்கு முன்மாதியாக இருந்தது அவர்கள் கல்வி மாற்கத்தை அறிவதர்க்கு முன் எவ்வாரு இருந்தார்கள் கல்வி கற்றபின் எப்படி மாறினார்கள் என்பதை நாம் சிந்தித்தாலே

🔆கல்வின் மாற்றத்தை நாம் முழுமையாக விளங்களாம்.


📗இன்னும்
உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 16:70)



      ..................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 25 JAN 2016

No comments:

Post a Comment