Sunday 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 🍀பகுதி-5⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            🍀பகுதி-5⃣

      🚫திருமணத்தில் நடக்கும் அணாச்சாரம்🚫

👉🏽சென்ற தொடரிலே வரதட்சணை பற்றி தெளிவாக பார்த்தோம்
இந்த தொடரில் திருமணத்தில் நடக்கும் அனாச்சாரத்தை பற்றி பார்போம்.

🔮உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று கலாச்சார சீரழிவை நோக்கி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.

🎁திருமணம் செய்கிறோம் என்ற பெயரில் அனாச்சாரத்தை அரங்கேற்றி வருகிறார்கள்


🎁திருமணம் பேசப்பட்ட உடனே இதுதான் பெண், இதுதான் மாப்பிள்ளை என முடிவானதும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் திருமணத் தேதியை தள்ளிப் போடுகிறார்கள்.

👆🏻இந்த இடைப்பட்ட நாட்களில் வருங்கால மாப்பிள்ளை, தன் வருங்கால மனைவிக்கு, செல்போன் வாங்கி கொடுத்துவிடுவார்.



🍀இதை பெண்ணின் தாயும் தந்தையும் வாங்கி அம்மா  இந்தா மருமகன் உனக்கு கொடுத்து விட்டிருக்கு எனக் கூறி, அந்த பெண்ணிடம் கொடுத்து விடுவார்கள்.


♻ அதில் எதிர்கால வாழ்க்கையை அவர்கள் விவாதிப்பர்கள்
வாட்ஸ் அப்,Imo என பல கோனத்தில் அவர்களின் பேச்சுக்கள் வளரும்


🍀திருமணம் செய்வதற்கு முன்னதாகவே அனைத்தையும் பேசி முடித்து விடுகிறார்கள் திருமணத்திற்கு பிறகு❓

♻சில இடங்களில் இந்த பேச்சுனால் சில தேவை இல்லாத விவாதங்கள் வந்து சில திருமணங்களும் நடக்காமல்  போய் உள்ளது

🍀இன்னும் ஒரு  சில இடங்களில் திருமணம் முடிவதற்கு முன்னே இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக (DATING) ஊர் சுத்துகின்றனர்

♻சில வீடுகளில் பெற்றோர்கள் சம்மதிக்காததால் பெற்றோருக்கு தெரியாமல் போகின்றனர்

🍀ஆனால் பல இடங்களில் பெற்றோர்களே அனுப்பி வைக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்

🍀நமது நபி (ஸல்)அவர்கள் காட்டி தந்த வழியோ திருமணம் செய்ய கூடிய பெண்ணை ஒரு முறை மட்டும் பார்த்து கொள்ளலாம்

♻ஆனால் இன்றோ அதற்கு மாற்றமாக நடந்து கொண்டு இருக்கிறது

🍀ஏன் இதை திருமணத்திற்கு பிறகு செய்தால் என்ன❓


🔺சிந்திக்க வேண்டாமா?

🔺அல்லது திருமணத்தை விரைவுபடுத்தினால் என்ன❓

👆🏻இது போன்று ஆயிரம் கேள்விகள் இந்த சமுதாயத்தை பார்த்து கேட்க தோனுகிறது



📓மேலும் நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெ னில் நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். (அல்குர்ஆன்:51:55)



     🍀......தொடரும்.....🍀

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 15 JAN 2016

No comments:

Post a Comment