📢 ⓂAKKAL ⓂEDIA 📢
🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
🌺திருமணம் ஓர் அலசல்🌺
🔘பகுதி➖2⃣
👱🏽ஆண்க்கு மட்டும் ஏன் திருமணம் தாமதம்?
🔹நபி மொழி
👱🏽ஆண்களுக்கு வாலிபத்தை அடைந்துவிட்டால் விரைந்து திருமணம் முடிங்கள்
🔹நபி மொழி இப்படி இருக்க
🔵நமது சமுகத்தில் இதையெல்லாம் பின்பற்றாமல
🔷அந்த மனமகனுக்கு திருமணம் செய்வதில் பேரம் பேசுகிறார்கள்
அந்த ஆண்மகனை விலை பேசுகிறார்கள்
🔹ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்?
🔸குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்?
🔹உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வெளி நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்?
🔸கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்?
🔹வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை?
🔸 என்றாவது ஒருநாள் இந்த சமுகம்
இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
🔺நாம் சிந்திக்க வேண்டாமா?
🔺அல்லாஹ்வும் அவனது தூதரும் இதைதான் நமக்கு கற்று தந்தார்களா?
📓நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
🔷ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .
🔘மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல!
▪நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
📓ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20)
🔹என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
🔘ஆனால் நமது சமுகமோ கேவளத்தின் உச்சத்தில் உள்ளது
🔘பலருக்கு இதன் காரமாகவே திருமணம் தல்லிபோகிறது என விளங்கி கொள்ளளாம்
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
தொடரும்
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9629167027
📱 0091- 9994675186
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝பதிவு நாள்: 12 JAN 2016

No comments:
Post a Comment