Sunday, 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 பகுதி-4⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            பகுதி-4⃣
      ♨வரதட்சணை♨

❌வரதட்சணைக்கு முக்கிய காரணம் மணமகனின் குடும்பம்  என்பதில் சந்தேகம் இல்லை

♻கேட்டால் நான் மட்டும் எனது மகளுக்கு வரதட்சணையை  கொடுக்கவில்லையா?

🔹அப்போது கேட்காத நீங்கள் நான் கேட்கும் போது மட்டும் கேட்க காரணம் பெண்வீட்டாரா நீங்கள்.❓

💠பெண் வீட்டார்க்கு மட்டும் இறைவன் எழுதி உள்ளானா அவர்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று

👉🏽உங்கள் மகன் என்ன விலை பொருளா?
 விலை பேசுகிறீர்கள்.!!

▪அடுத்து உற்றார் உறவினர்களும் காரணம் தான் அவர்களும் அந்த குடும்பத்தை உசுப்பேற்றி வாங்க வைப்பார்கள்

🔺வரதட்சணை வாங்காவிட்டால் நம்மை கேவலமாக நினைப்பார்கள் என கூறுவார்கள்.

▪அடுத்த காரணம் மணமகளின் குடும்பமும் தான் மணமகன் வீட்டில் வரதட்சணை வேண்டாம் என்று கூறினால் மணமகனுக்கு குறை ஏதும் உள்ளதா❓

🔺என பலரும் கேக்க ஆரம்பித்து விடுவார்கள்

🔺நீ மட்டும் தான் முஸ்லிமா❓

🔺நாங்கள் முஸ்லீம் இல்லையா❓என கேக்க ஆரம்பித்து விடுவார்கள்

🔺அடுத்த காரணம் மணகன்

▪மனமகனை கேட்டால் நான் வரதட்சணையை வெறுக்கிறேன் வீட்டில் வாங்குகிறார்கள் அதற்க்கு நான் என்ன செய்வது என்று கூறுவான்❗❗

▪ஏன் மணமகனே நீ ஆண் மகன் இல்லையா.❓

🔹உனக்கு சிந்திக்கும் திறன் இல்லையா❓

🔺உனக்கு மார்க்கம் தெரியாதா❓

🔺இந்த நேரத்தில் மட்டும் தான் உனது குடும்பம் உனது பேச்சை கேக்கும்

🔺அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன கற்றுதந்தார்கள் நினைவில்லையா❓

🔺உனது குடும்பதில் இந்த கொடுய பாவத்தை எடுத்து உரைக்கும் கடமை உனக்கு இல்லையா❓

🔺அடுத்த காரணம் வரதட்சணை வாங்கும் திருமணத்தை முன் நின்று நடத்தி வைக்கும் ஜமாத்

♻அவர்கள் வரதட்சணை வாங்கும் திருமணத்தை முன் நின்று நடத்த மாட்டோம் என கூறினால்

♻நம் மார்க்கம் கற்றுதராத வரதட்சணை இந்த சமூகத்தில் முற்றிலுமாக  ஒழிய வாய்புள்ளது

🔹ஒவ்வொரு  குடும்பமும் நினைத்தால் வரதட்சனையை முற்றிலுமாக ஒழிக்கலாம்

🔶பல குடும்பத்தில் பல பிரச்சனைக்கு காரணம் இந்த கேவலமான வரதட்சணை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

🔷பல நல்ல சலிஹான பெண்  வரதட்சனை கொடுக்க முடியாமல் தவறான முடிவுக்கு செல்கிறார்கள்

🔹அப்படியும் வரதட்சனை கொடுத்து  கட்டி கொடுத்தால் அந்த பெண்னுக்கு
அன்பு வருமா.❓
வெருப்பு வருமா.❓

🔺நாம் சிந்திக்க வேண்டாமா❓

🔜தொடரும்.....🔃


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய


♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186


பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard


📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 14 JAN 2016

No comments:

Post a Comment