📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
⚜இஸ்லாமும் தாடியும்⚜
❄தாடி இஸ்லாத்தின் பேன வேண்டிய அங்கம் ஆகும்.
📜இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻
📓மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) ஸஹீஹுல் புஹாரி - 5893
❄இப்படி நமது ரசூல் சொல்லியும் .!!!!
❄நாமோ அதை ஒரு அசிங்கமாகவே பார்க்கிறோம்.!!!அது ஏன்❓
❄மீசை கத்திரித்தால்
❄ஆம்பள மாதிரி இருக்க மாட்டோம் என்று என்னி கொண்டு நபி மொழிக்கு மாறு செய்கிறோம்.!!!
❄உங்கள் ஆண்மை மீசையில் தான் வைத்துள்ளிர்களா.?
❄ தாடி வளருங்கள் என்று சொல்லியும் கூட
❄நாமோ தாடி வைத்தால் சன்னியாஸி போல இருக்கும் என்று கர்ப்பணை செய்து கொண்டு வாழ்கிறோம்.!!!
❄நபி சொல் முக்கியம் அல்ல
❄இந்த விபாசார உலகம் சொல்லும் விசயம் தான் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறதா.?
❄யார் மாற்று மத கலாச்சாரத்துக்கு ஒப்பாகநடகின்றரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே... முஹம்மது நபி - அபூதாவூத்
❄உன் முகம் கூட தெரியாமல்
நீங்கள் மறுமை வெல்ல வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன்.!!!
❄உனக்காக தன்னை(நபி) பின்பற்றும் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் ஒரு தவறான உதாரணமாகி விட கூடாது என்று வாழ்ந்து காட்டி விட்டு சென்றாரே.!!
❄உனக்காக தன் வாழ்நாள் நாள் முழுவதும் முன்று வேலை வயிறு நிறை சாப்பாடு இல்லாமல் கஷ்ட பட்டார்களே.!!!
❄யாரால் நாம் சிறந்த சமுதாயமாக(குன் தும் கைரி உம்மத்) ஆக்க பட்டாயோ..!
❄அந்த உத்தம நபியின் பேச்சை கேட்பது உனக்கு அசிங்கமாக இருக்கிறாதா.!!!
❄ஆனால் இந்த விபச்சார உலகம் தாடி வைப்பதை அழகு , பெண்களுக்கு பிடிக்கும், என்று சொன்னால் தாடி வைக்கிறாயே.!!!
❄உனக்கு முளை இருக்கா இல்லை அதையும் அடகு வைத்து விட்டாயா.???
❄இஸ்லாம் என்ன உங்கள் விளையாட்டு பொருளா.?
❄தெரிந்து கொள் நீ முஸ்லிம் என்று வெறும் பெயரை மட்டுமே சுமக்கிறாய்.!!!
❄இஸ்லாம் சன்மார்க்கத்தை அல்ல.!!!
❄ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்கள் வைக்கும் தாடி சுன்னா இருக்கிறதா என்றால்.!!!
❄அசிங்கம் தான் இருக்கிறது.!!
❄முழுமையான தாடி வைக்க சொன்னால் .!!!
❄அங்க கொஞ்சம் , இங்க கொஞ்ச என்று தாடியை எடுத்து.!!
❄கோமாளி போல் ஒரு தாடியை வைத்து கொண்டு அலையும் கோமாளிகளே.!!!
📜5892.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்
🔱அன்பு கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே
🔱பலர் கிடைக்காத சத்திய மார்க்கம் உங்களுக்கு கிடைத்துள்ளது
🔱உங்களுக்கு இந்த மார்க்கம் கிடைக்க பல தடைகளை தகர்த்து தான் வந்து உள்ளது.!
🔱அல்லாஹ்வின் மார்க்கம் நமக்கு வர நமது நபி செய்த தியாகம் நீ நினைத்து பார் கனவிலும், யார் சொன்னாலும் உன் தாடியை நீ எடுக்க மாட்டாய் .?
🔱மறுமை ஒன்றே நிரந்தரம் ஆனது.!!!
🔱நினைவில் வைத்து கொள்🔱
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 27 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment