Sunday 13 March 2016

🔴கருவிலும் கல்வி🔴 🌱பகுதி 14

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
           ♨கல்வி♨


  🔴கருவிலும் கல்வி🔴


         🌱பகுதி1⃣3⃣


             🔴கருவிலும் கல்வி

👆🏻இந்த தலைப்பு நம்மில் சிலருக்கு வியப்பை ஏற்படுத்தும் நம்மை சிந்திக்க வைக்கும் அல்லாஹ்வின் வல்லமையை புரியவைக்கும் தலைப்பு ...

      🔸காரணம் ...

👬நாம் நினைத்து கொள்வோம் குழந்தை பிறந்து 4 அல்லது 5 வயது பூர்த்தியான பின்புதானே கல்விக்காக நாம் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறோம் ...

🌐பிறகு எப்படி கருவில் இருக்கும்போதே கல்வி சாத்தியமாகும் என சிந்தனை நமக்குள் வரலாம்.


🌐ஆமாம் உண்மை அதுதான் இன்று ஜெர்மனி போன்ற மேலைநாடுகளில் குழந்தை கருவிலிருக்கும்போதே ஒவ்வொரு மாத வளர்ச்சிக்கேற்ப சில பயிற்சிகள் அளிக்கப்பட்டு கல்வி போதிக்கப்படுகிறது ..

👆🏻இதை 20 ஆம் நூற்றான்டின் மிகப்பெறும் சாதனையாக பேசப்படுகிறது ...

🌐ஆனால் உண்மை என்னவெனில் குர்ஆன் இந்த அறிவியல் உண்மையை 1436.வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது ...

🌐இதை பற்றி குர்ஆன் கூறுவது இதோ 👇👇👇👇👇👇👇👇

 📓ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ‌ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏ 

 📓பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.

(அல்குர்ஆன்: 32:9)

🔸விளக்கம்👇🏼

🌐இவ்வசனத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு ரூஹ் உதப்பட்டு முதலில் காதுகேட்கும் திறன் தரப்படுகிறது ...

🌐இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு 16 வது வாரத்தில் கருவில் உள்ள குழந்தையால் கேட்க முடியும் ..

🔸அடுத்ததாக பார்க்கும் திறன் தரப்படுகிறது ...

🌐இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு 24 வது வாரத்தில் கருவில் உள்ள குழந்தையால் பார்க்க முடியும் ..

🔺கடைசியாக இருதயம் அமைக்கப்படுகிறது ,

🌐இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு 32 வது வாரத்தில் கருவில் உள்ள குழந்தையால் மனதில் பதிய வைக்க முடியும் ..

🌐கருவில் இருக்கும்போதே குழந்தை கல்விக்கு தயார் ஆகிவிட்டது என்பதை நாம் தெளிவாக விளங்கி கொள்ளளாம் ..

🌐தாயிடம் எதிரொலிக்கும் செயல்கள் தான் குழந்தையிடம் பிரதிபலிக்கும்.

🌐எனவே தான் கர்ப்பமுற்ற பெண்களுக்கு மாதவிடாய் தடைசெய்யப்பட்டுள்ளது காரணம் குழந்தையை சுமக்கும் காலெமெல்லாம் அந்த தாய் தொழவேண்டும்
குர்ஆன் ஓத வேண்டும்.

🌐அதன் மூலம் குழந்தைக்கும் பிரதிபலிப்பு ஏற்பட வேண்டும் ..
இதற்கு மாதவிடாய் தாடையாய் இருக்க கூடாது ..

எனவே தான்
இறைவன் அழகிய ஏற்பாட்டை கொடுத்துள்ளான் ..

🌐எனவே கருவில் உள்ள குழந்தைக்கு என்ன தெரியும் என்று நம் இஷ்டத்திற்கு

🔺 ஆபாசமாக பேசுவது

🔺டீவியில் ஆபாசமாக பார்பது

🔺இசையில் முழ்கி கிடப்பது

👆🏻இது போன்று காரியங்களில் தவிர்த்து இருக்க வேண்டும்.


🌐காரணம் நாம் மட்டும் வீண் பார்வைகளை பார்ப்பதில்லை நம்மோடு நம் வயிற்றிலுள்ள குழந்தையும் பார்க்கிறது என்ற பயம் வர வேண்டும் ...

🌐கர்ப்பமுற்ற பெண்கள்:

🔺குர்ஆன் ஓதுவது

🔺இறைவனுக்கு அதிகமாக வணக்கம் செய்து

🔺நல்ல செயல்களில் ஈடுபடுவது

👆🏻இது போன்று நல்ல காரியங்களில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.


🌐காரணம் ஒரு தாயிடம் இருந்தே ஒரு குழந்தை கருவிலும் கல்வி கற்கிறது.


................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 04 FEB 2016

No comments:

Post a Comment