📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
💥 முஹம்மது நபி பற்றி பிற மத வேதங்களில்💥
⭕ பகுதி 2⃣0⃣
💐அன்பான வாசகர்களே ...💐
💐தங்கள் அனைவருக்கும் மக்கள் மீடியா மூலமாக ..
👍🏻கடந்த சில நாட்களாக முஹம்மது நபி (ஸல் ) அவர்களை பற்றி கிறிஸ்த்தவ வேதமான பைபிளில் இடம்பெற்ற முன்னறிவிப்புகளை 11 தலைப்பின கீழ் 19 பதிவுகளாக பார்த்தோம்
💐அல்ஹம்துலில்லாஹ்💐
💥இதுவரை வாட்ஸ்அப்பில் இதை தொடர் பதிவாக யாரும் வெளியிடவில்லை ..
☝🏻அல்லாஹ்வின் கிருபையால் நாங்கள் கையில் எடுத்துள்ள இந்த முயற்சியின் மூலம் தாங்கள் அனைவருமே பயனடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்
💥இன்ஷா அல்லாஹ் .
அடுத்தாக இந்து வேதங்களில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்புகள் தொடர்பதிவாக வெளிவர இருக்கிறது .
💥எங்கள் நோக்கம் நாம் அனைவருமே ஏகத்துவ அழைப்பாளர்களாக மாறவேண்டும் என்பதுதான் .
💥நம் ஆயுளில் நாம் மரணிப்பதற்க்குள் ஒரே ஒருவரையாவது இஸ்லாத்தினுள் கொண்டுவரவேண்டும் என்ற பேராசை நம் மனதினுள் பொங்கி எழவேண்டும் ..
☝🏻அல்லாஹ் நம்மை சிறந்த சமுதாயம் என்று கூற காரணமும் அதுவே ..👇👇
📓كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
📓மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்.
(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்.தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்.
(அல்குர்ஆன்: 3:110)
💥அதற்காக நாம் ஆயத்தமாக இதுவே சரியான தருணம் ..
💥அல்லாஹ்வின் நாட்டத்தை ஆதரவு வைத்து பிறமதங்களில் கூறப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய செய்திகளை துல்லியமாக கற்றுணர்ந்தால் மட்டுமே இது 100% சாத்தியமாகும் ..
💥அப்பொழுது தான் நாம் மாற்றுமதத்திர்க்கு தாஃவா கொடுக்கும் சமயம் இதில் கூறப்பட்ட பல விசயம் பயன்தரளாம்.
⭕இன்ஷா அல்லாஹ் ⭕
💥நாம் வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளையும் நிதானத்துடன் படித்து ,அதை மற்றவர்களுக்கும் போதித்து ,நம் வாழ்வின் லட்ச்சியத்தை அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்ஃபிக் செய்வானாக❗❗
ஆமீன் ..
யாரப்பல் ஆலமீன் ..
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 02 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment