📢 ⓂAKKAL ⓂEDIA 📢
🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
♨கல்வி♨
🔴கல்வி பயிலுபவரின் சிந்தனைக்கு🔴
🌱பகுதி1⃣2⃣
✨✨கல்வி தானே அதை எப்படி வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்
✨யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாமே அதற்க்கொரு பதிவு தேவை தானா? என்ற சிந்தனை வரலாம்.
✨ஆனால் இஸ்லாத்தில் கல்விக்கு இருக்கும் சிறப்பும் கற்றுக்கொள்ளும் முறையும் நமக்கு தெளிவாக உள்ளது.
✨ஆனால் கல்வியின் தரம் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கொண்டு இருக்கிறது.
✨கல்வி கற்பவர்களும்
அதில் கவணம் செலுத்துவது கிடையாது
✨அவர்களின் பெற்றோரும் கவணம் செலுத்துவது கிடையாது.
✨அதைப்போல் அங்கு பயிலக்கூடியவர்கள் தான் எதற்காக படிக்கின்றோம் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலே படித்து கொண்டு இருக்கிறார்கள்.
✨இது தான் உண்மையான.கல்வியா?
✨கல்வி கற்பவர் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்👇🏼
✨கல்வி என்னுடைடைய உள்ளத்தில் இருந்து அறியாமையை நீக்குவது (அல்லாஹ்வை பற்றிய அறியாமையை நீக்கி அறிவை வளர்த்துக்கொள்வது)என கல்வி கற்க வேண்டும்.
✨அதற்க்குப் பிறகு அதை பிறருக்கு எத்தி வைப்பது
அல்லாஹ்வை அஞ்சுவதர்க்கு கல்வி கற்கிறேன் என நினைக்க வேண்டும்.
✨ கல்வியை கற்றால் நன்மை தீமையை பிரித்து கொள்ள முடியும்
✨ கல்வியை கற்கும் போது நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்,செய்யக்கூடிய செயல்களால் பிறருக்கு நன்மை ஏற்படுமா தீமை ஏற்படுமா என்று அறிந்து கொள்ளலாம்.
🔺இன்று மார்க்க கல்வியை கற்றுவரும் நபர்கள் மார்க்கத்தை நாமும்கற்க வேண்டும்
🔺தம் சமுதாயத்தையும் மார்கத்தின் பக்கம் அழைக்க வேண்டும்
🔺தம் மார்க்கத்தை மேல் ஓங்க செய்ய வேண்டும்
✨ என்று எண்ணம் இல்லாமல் ஏதோ இதுவும் பணம் சம்பாதிக்க உதவும் வழி என்று கற்கிறார்கள்
என்பது வேதனையாக உள்ளது.அல்லாஹ் பாதுகாத்தவரை தவிர
✨இத்தகய செயலில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
✨நாம் கல்வி கற்கும் போது நமக்கு இக்லாஸ் வேண்டும்.
📓நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமைநாள் வரும்வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்த தீங்கும் செய்துவிட முடியாது. (அறிவிப்பவர்..முஆவியா(ரலி) புகாரி 71)
................தொடரும்.
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 02 FEB 2016

No comments:
Post a Comment