📢 ⓂAKKAL ⓂEDIA 📢
🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
🍁கல்வி🍁
🔶கல்வி &கலை வித்தியாசம் 🔶
🍀பகுதி8⃣
🔆கல்வி.கலை நம் சிறுவயதில் இருந்து சிறு சிறிதாக படித்து பரிச்சை எழுதி மார்க் வாங்கி
அதை வைத்து கல்லூரி சேருகிறோம்
🔆அதை முடித்து விட்டு படித்த படிப்பிற்க்கு ஏற்றது போல் வேலை தேடுகிறோம்
🔆 அந்த வேலை கிடைத்தவுடன் மரணிக்கும் வரை அந்த வேலை செய்கிறோம்
🔆இப்படி நாம் செய்வது அனைத்தும் ஒரு வகை கலையே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
🔆ஒருதுறையை சேர்தவருக்கு மற்ற துறையின் கல்வி ஞானம் இருக்காது என்பதை நாம் கண்கூடாக பார்கிறோம்.
🔺கல்வி என்றால்
🔅நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் மறுமையின் தயாரிப்பாக மாற்ற எது பயன் படுமோ அது மட்டுமே கல்வி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
🔅கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லும் சிலர் அதன் அற்தத்தை விளங்குவது கிடையாது
🔅உண்மையான கல்வியை யார் பயில்கிறாறோ அவர் அனைத்து இடத்திலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை தான்
🔺ஆனால்இந்த கலையை கல்வியாக நினைத்து
நான் வெற்றி பெறுவேன் என நினைப்பது மூடத்தனம்
📓 அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று (நபியே,) நீர் கூறுவீராக!.
(அஸ்ஸுமர்:9)
👆🏻அல்லாஹ் கூறும் கல்வி உலக கல்வி இல்லை என்பதை நாம் விளங்க வேண்டும்
🔅நாம் இந்த உலகில் பல வருடம் முயற்ச்சி செய்து படிப்பது கலை அது இந்த உலகத்தில் மட்டும் தான் பயன் தரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
🔅நாம் இந்த உலக கல்வியை கற்பது மூடத்தனம் என கூறவில்லை இந்த உலக கல்வி மட்டும் தான் நமது வெற்றிஉள்ளது என நினைப்பது மூடத்தனம் என்று கூறுகிறோம்
🔅 கல்வி என்பது நமது உலக வாழ்க்கைக்கும் பயன் அளிக்க வேண்டும்
மறுமை வாழ்கைக்கும் பயன் பெற வேண்டும் அதுவே உண்மையான கல்வி.
📓உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக் கொள்பவரும், கற்றுக் கொடுப்பவரும் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதி)
................தொடரும்.
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 29 JAN 2016

No comments:
Post a Comment