📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
❌முட்டாள் தினம் தேவையா❓
🖲இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு தினம் குறிப்பிட்டு கொண்டாடப்படுகிறது.
💥பலர் பாவம் என்று கருதாமலே பல பாவமான காரியங்களை செய்கிறார்கள்.
💥பிரர் அதை பாவம் என கூறினாலும் தான் செய்யும் தவறை ஒப்புக்கொள்வது கிடையாது.
💥அவர்கள் செய்யும் தவறை நியாயப்படுத்தவும் முயச்சி செய்வார்கள்.
💥அந்த தவறுகளுக்கு பல பெயர்களை வைத்து நன்மைபோல் சித்தரிக்க முயர்ச்சி செய்வார்கள்.
💥அதையும் பலர் நன்மை என நினைத்து கொண்டாட துவங்குவார்கள்.
👆🏻இந்த குறிப்பிட்ட நாட்களை வைத்து கொண்டாடுவது என்பது அடுத்தவர்களை கிண்டல் செய்வதிலும்,அடுத்தவர்களுக்கு எரிச்சலூட்டுவதிலும் இருப்பது என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
🖲அடுத்தவர்களை ஏமாற்றம் அடைய செய்து அவர்களை வெறுப்பூட்டி அவர்களின் கவலைகளை பார்த்து நாம் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவதற்கு பெயர் தான் முட்டாள்கள் தினம்.
🖲அடுத்தவனை முட்டாள் என்று முத்திரை குத்தும் நாள் தான் எப்ரல் 1.
👆🏻இந்த ஏப்ரல் ஃபூல் என்ற கொண்டடத்தில் என்ன தவறு இருக்கிறது❓
🖲அது ஒரு ஜாலாக்காக தானே❓
🖲இதன் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம்❓
🖲இது பல நியாயவான்கள் கேட்கும் கேள்விகள்❗
🖲இன்றைக்கு இந்த கேள்விகள் கேட்கப்பட காரணம் இந்த கொண்டாட்டம் மற்ற மத மக்களிடம் இருந்து நாம் பெற்றுக்கொண்டு சிறப்பாக கொண்டாடுகிறோம்.
♦சிந்தித்துப்பாருங்கள்♦
🌎உலகில் இருக்கும் மனிதர்கள் பலவான கொள்கைகளை கொண்டுள்ளார்கள்.
🌎அவர்கள் பலவாறான கொண்டாட்டங்களை கொண்டாடுவார்கள்.
💥ஆனால் இஸ்லாம் மார்க்கமோ ஒரே விதமானதே ஆகும்👍
🖲எந்த மனிதனுடைய விருப்பத்திற்கு வேண்டியும் வளைந்துக்கொடுக்காத மார்க்கம்.
❌முட்டாள் தினத்திர்க்கும் இஸ்லாத்திற்க்கும் சம்மந்தம் உண்டா பிறகு ஏன் நமது சகோதரர்களும் கொண்டாடுகிறார்கள்❓
🖲தொடரும்....
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 30 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment