📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🌎உலகம் போற்றும் மாமனிதர்
🌎 யார் இவர்❓
🌎பகுதி3⃣
♻இறைவன் அருளால்
தன் குறைந்த அளவு படைகளை கொண்டு மக்காவை வெற்றி கொண்டார்.
♻பின்பு மக்காவை வென்று மக்கா ஆட்சி பொருப்பை ஏற்றார்
💠அவர் ஆட்சி ஏற்ற பிறகு மக்காவில் உள்ள மக்கள் கொலை , கொள்ளை என அனைத்துன் நடந்தாதா என்றால்
🚨இல்லை.!! இல்லை..!!!
🚫இவரை சபித்தவர்கள் இவருக்கு துன்பம் கொடுத்தவர்கள் என அனைவரிடமும் அன்பாக பாசமாக பழகினார்
♻அவர் ஆட்சியை ஏற்கும் போது ஒரு விஷயம் கூறினார்கள்
♻இதற்கு பின் யாரையும்(அவர் இஸ்லாத்தை சொல்லும் போது அவர் அடித்தவர்கள், திட்டியவர்கள்) எந்த வித பழி வாங்குதல் கிடையாது என்று சொன்னார்.
💠எந்த ஏற்ற தாழ்வுகளும் கிடையாது என கூறினார்
♻கருப்பர்கள் விட வெள்ளையர்கள் சிறந்தவர் அல்ல.
♻வெள்ளையர்களை விட கருப்பர்கள் சிறந்தவர் அல்ல.
💠அன்றைய காலத்தில் முதல் முதலில் கருத்து சுதந்திரம், தன் மதத்தை சுதந்திரமாக பின் பற்ற அனுமதி, தாழ்ந்தவர் உயர்ந்தவர் என பாகுபாடு ஒழிக்கப்பட்டது
♻பெண்கள் அடிமை தனத்தை ஒழித்தவர்
💠அவர் அவ்வளவு பெரிய ஜனாதிபதி யாக இருந்தும் அவர் தான் மரணிக்கும் காலம் வரை ஒரு சிறிய வீட்டிலேயே வசித்து இருந்தார்
♻ஏன் அவர் நினைத்து இருந்தால் அரசு பணத்தில் இருந்து தனக்கு என அனைத்தும் செய்து இருக்கலாம்
♻மாளிகை கட்டி இருக்கலாம்
♻ஆனால் அவர் தான் மரணிக்கும் வரை தன் ஜனாதிபதியாக பதிவி வகித்திற்கு ஒரு ரூபாய் பணம் கூட வாங்காமல் வாழ்ந்து வந்தார்
♻பணம் வாங்க வில்லை என்றால் அவர் பணகாரர் என்று என்ன வேண்டாம்
💠அவர் வீட்டில் நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும்
💠நேராக படுத்தால் கால் இடிக்கும் அளவு தான் அவர் வீடு இருந்தது
♻அவர் வாழ்ந்த காலங்களில் தொடர்ந்து முன்று வேலை வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டது கிடையாது.
♻பல நாட்கள் பசி காரணமாக வயிற்றில் கல்லை கட்டி கொண்டு வாழ்ந்து வந்தவர்.
♻இவர் போலவே இவர் துணைவியார்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர்
♻இந்த உலகம் போற்றும் மாமனிதரை மற்ற வேதங்களில் என்ன கூறியது என அடுத்த தொடரிலே இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 17 FEB 2016
Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment