Sunday 13 March 2016

🌎உலகம் போற்றும் மாமனிதர்🌎 🌎பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


🌎உலகம் போற்றும் மாமனிதர்🌎

              🌎பகுதி2⃣

           
💠மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்தார்

💠 அவர் தன் 40 வயதில் இறைவன் அருளால் நபி துவம்(இறைவன் தன்னை பற்றி எடுத்து சொல்ல நியமிக்கும் நபரின் பெயர் ) பெற்றார்.

♻அவர் நபி துவம் கிடைக்கும் முன் எப்படி எளிமையாக இருந்தாரோ.

💠அதை போல் நபி துவம் கிடைத்த பிறகு எளிமையாக இருந்தார்.

💠ஆரம்ப காலத்தில் இறைவன் ஒருவன் மற்றது எல்லாம் இறைவனின் படைப்புகள் என எடுத்துரைத்தார்..!

💠இதன் முலம் பல இன்னல்களையும் கஸ்டங்களையும் சந்தித்தார்.

💠மக்கள் கூடும் சந்தையில் ஒரு இறைகொள்கையை எடுத்து சொல்லும் போது மக்கள் அவர் மேல் மணலையும் ,
சிலர் எச்சியை காரி உமிழ்தார்கள்.

♻அப்படியும் துடைத்து விட்டு ஏகதுவத்தை எடுத்து உரைத்தார்.!!!

♻இவரின் இந்த செயல் சிலரை யோசிக்க செய்தது.

💠பலரை இந்த செயல்பாடு சில  மக்களை  கோபம் அடைய செய்தது.!!

💠 இதனால் அவர்கள் முஹம்மது நபி(ஸல்) தொழுகும் போது சாணம் நிறைந்த ஒட்டகத்தின் குடலை அவர் மேல் போட்டு விட்டு செல்வார்கள்.

💠அவர் போகும் வழியில் மணலில் பதித்து வைத்தார்கள்

💠இப்படி சின்ன சின்ன பிரச்சனை கொடுத்தவர்கள்

♻ஒரு கட்டத்தில் அவரை கொல்லும் அளவிற்கு வந்தார்கள்.

♻அபுதாலிப் என்னும் அவர் சிறு தந்தை இருக்கும் வரை அவருக்கு காவலாக இருந்தார்.

♻அவர் மரணித்த பின்.

♻இறைவன் கட்டளை படி தன் நாட்டை விட்டு(மக்காவில் இருந்து மதினாவிற்கு) குடி பெயர்ந்தார்.

♻அவர் சென்ற இடத்திலும் நடக்கும் தீயவைகளைகளை தையிரியமாக எதிர்தார்கள் இதனால் அங்கும் அவருக்கு பகைவர்கள் சம்பதிதார்கள்

💠முஹம்மது நபி கொல்ல அங்கும் சதி திட்டம் திட்டபட்டது

💠ஆனால் அவர் பாதுக்காப்பாக மாட மாளிகை ஒழிந்து இருக்கவில்லை

💠சிறிய குடிசையில் தான் தங்கி இருந்தார்கள்

♻சாதாரணமாக தான் தெருக்களில் நடந்து வந்தார்.

💠இருப்பினும் இறைவன் பாதுகாப்பு கிழ் இருப்பதால் யாராலும் எந்த தீமையும் செய்ய முடியவில்லை.

♻பிறகு அங்கு அவர் சொல்லுவதை ஏற்று  பலர் இஸ்லாத்தை எற்றாரகள்.

♻பிறகு மதினாவில் அவரின் கிழ் ஆட்சி அமைந்தது

♻தொடரும்.....

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 16 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment