Sunday 13 March 2016

🚫 கல்வியின் சிறப்பு🚫 🍀பகுதி3⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
   
            🚫 கல்வியின்         சிறப்பு🚫

           🍀பகுதி3⃣

✨கல்வின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்க்கு இந்த உலகத்திலும் மறுமையிலும் சிறப்புகள் உள்ளது

✨இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது கல்வியே ஆகும்.

✨எந்த ஒரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதில் இருந்து பின் வாங்குவது கிடையாது


✨காரணம்  கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன.

✨இதனால்தான் இன்று கல்வியானது மனிதனின் முக்கிய  தேவையாக இருக்கிறது.

✨கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிறசமூகத்தால் மதிக்கப்படுகின்றான்.

👆🏻இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே.


✨கல்வியின் மூலம் நாம் அறியகூடியது


📖கல்வியின் மூலம் நம் அறிவாற்றால் அதிகரிக்கும்

📖நன்மை,தீமைகளை பிரித்து அறிய முடியும்.

📖இவ்வுலகம் எதற்கு❓

🔺நாம் எதற்காக படைத்து அனுப்ப பட்டுள்ளோம்❓

🔺இவ்வுலகில் நாம்
செய்ய வேண்டிய கடமைகள், சேவைகள், வேலைகள் என்னென்ன என்பதை அறியலாம்.

✨ஓவ்வொரு படைப்பினங்களையும் அவற்றின்  வகைகளை, அபூர்வ அசாத்திய திறமைகளையும் கல்வியின் மூலம் அறியலாம்.

🔺படைத்தவனின் சக்திகளையும் பிரம்மாண்ட படைப்பாற்றலையும் அறியலாம்.

🔺உடலுக்கு நலம் தருபவை எவை மேலும் கெடுதல் தருபவை எவை என்பதை அறியலாம்.

🔺படைத்தவனையும், படைப்பினங்களையும் பிரித்து அறிய கல்வியால் மட்டுமே முடியும்.

✨இவ்வுலகின் வெற்றி எதில் உள்ளது❓மறுமையை வெல்வது எப்படி ❓

🔺போன்ற விஷயங்களை கல்வியை கொண்டே தெளிவாக கற்க முடியும்.

✅இத்தகைய கல்வியின் மூலமே இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றி பெற முடியும்.


✨அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

📓அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று (நபியே,) நீர் கூறுவீராக!.

(அஸ்ஸுமர்:9)

🔷கல்வி கற்றவரும் கற்காதவரும் ஒரு நாளும் சமமாக மாட்டார்கள் என்பதை மேலே உள்ள வசனத்தின் மூலம் நாம் விளங்கி கொள்ளலாம்.

📓உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக் கொள்பவரும், கற்றுக் கொடுப்பவரும் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)


      ..................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 24 JAN 2016

No comments:

Post a Comment