📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✔இஸ்லாமும் நட்பும்✔
பகுதி2⃣
♻இஸ்லாமும் நட்பும்♻
🔴சென்ற தொடரிலே நட்பின் அறிமுகத்தை பார்தோம் இந்த தொடரிலே நண்பரின் அடையாளங்கள் பற்றி பார்ப்போம்.
🔴மார்க்கம் நட்பு விஷயங்களில்
மிக முக்கியமாக
கவனிக்கப்பட்ட ஒன்றாகும்
நமது
உற்ற நண்பர் நமது கொள்கையை சார்ந்தவராகத்தான்
இருக்க
வேண்டும்.
🔴இல்லையென்றால் அதில் பல முரண்பாடுகள் வரும்
☝🏻அல்லாஹ் குர்ஆனில்
கூறுகிறான்👇🏻
📓நம்பிக்கைக் கொண்ட ஆண்களும் பெண்களும்
ஒருவருக் கொருவர் உற்ற நண்பர்கள்.அவர்கள்
நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள். தொழுகையைநிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும்
கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அவனதுதூதருக்கும்
கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்
புரிவான்.அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்: 9: 71)
🔴நற்குணம் கொண்ட நல்ல மனிதர்களைத்தான் நண்பராகத்
தேர்வு செய்ய வேண்டும் ஏனெனில் இன்று அதிகமானவர்கள் வழிகெட்டு தறுதலைகளாக சுற்றுவதற்கு
இந்த இரண்டு குணங்களிலும் இல்லாத நண்பர்களை தேர்வு
செய்ததுதான் காரணம்.
📓அந்தநாளில்
அக்கிரமக்காரன்தன்
இருகைகளையும்
கடித்துக்கொண்டுநம்தூதருடன்நானும்நேரானவழியில்
சென்றிருக்கவேண்டாமா? என்றுகூறுவான். அன்றிஅய்யோபாவம்செய்யும்படிதூண்டியஇன்னமனிதனை
என்னுடையசிநேகிதனாகஆக்கிக்கொள்ளாதிருக்க வேண்டுமே ? என்னிடம்நல்லுபதேசம்வந்தது. பின்னரும்அதிலிருந்துஅவன்தன்என்னைவழிகெடுத்துவிட்டான். அந்தஷைத்தான்மனிதனுக்குப்பெரும்சதிகாரனாகஇருந்தான் (என்றும்கைசேதப்படுவான்).”
(சூராஅல்ஃபுர்கான் : 27 ,28,29)
🔴நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உள்ள உதாரணம்
♻நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்👇🏻
📓கஸ்தூரி வைத்திருப்பவரும்கொல்லனின் உலையுமாகும்.
கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும்கிடைக்காமல்
போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன்
நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின்
உலை உமது வீட்டையோ அல்லதுஉனது ஆடையையோ
எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர்பெற்றுக் கொள்வீர் . (அபூமூசா (ரலி) புகாரி 3336
🔴ஆணும் பெண்ணும் பழகுதல்
🔴மேற்கத்திய கலாச்சரத்தின்
மோகத்தினால் ஆணும்
பெண்ணும் பேசுவதினாலோ நட்பு கொள்வதினாலோ
தவறில்லை எனவும்
🔴நட்புதானே வேறு தவறான விஷயம்
இல்லேயே என்ற அடிப்படையில் பல சமூக சீரழிவான நிகழ்வுகள் அதிகமாகவே நடை பெறுகிறது
👆🏻இந்த கேடுகெட்ட
நட்பிற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
📓உங்களில் ஒருவர் அவருக்கு ஹலால் இல்லாத
பெண்ணை தொடுவதை விட அவரது தலையில்
இரும்பு ஊசியால் குத்துவதே சிறந்தது என நபி(ஸல்)
கூறினார்கள்.
மஅகல் இப்னு யாசர் (ரலி) தப்ரானி
🔴தொடரும்....
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 19 FEB 2016
Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment