📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇
⭕பகுதி1⃣1⃣
💥பிற மத வேதங்களில்
முஹம்மது நபி பற்றி
🌄பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது❓
📖பைபிளின் பழைய ஏற்பாட்டில் உபாகமம் என்ற ஆகமம் உள்ளது.
👆🏻இந்த ஆகமத்தில் நபிகள் நாயகம் (ஸல்) குறித்த மற்றொரு முன்னறிவிப்பு காணப்படுகிறது👇🏻
💥மோசேவின் வேதமான உபாகமம் 33:1,2 ஆகிய இரு வசனங்களில் இந்த முன்னறிவிப்பைக் காணலாம்.
⛪கடவுளின் மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துக் கூறிய ஆசீர்வாதமாவது,
🔺கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,
🔺சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்,
🔺பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார்.
🔺அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான பிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.
📖(உபகாமம் 33:1,2)
💥கடவுளாகிய கர்த்தர் தனது வேத வெளிப்பாட்டை தீர்க்கதரிசிகளுக்கு வழங்கிய இடங்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
💥கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி” என்பது சீனாய் மலையைக் குறிப்பிடுகிறது.
💥சீனாய் மலையில் தான் மோசேவுக்கு வேதம் அருளப்பட்டது. கர்த்தரின் வழிகாட்டுதல் சீனாய் மலையில் வழங்கப்பட்டதால் ”கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி” எனக் கூறப்படுகிறது.
⛪கர்த்தர் எழுந்தருளி என்பதன் பொருள் என்ன என்பதை அறிய முடிகிறது.
💥சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்” என்பதன் பொருள் என்ன❓
💥மோசேவுக்கு அருளப்பட்ட இவ்வேதத்தில் ”சேயீரிலிருந்த அவர்களுக்கு உதயமானார் எனக் கூறப்படுகிறது.
👆🏻இது சேயீரிலிருந்து ஒரு தீர்க்கதரிசிக்கு வேதம் அருளப்பட்டதைக் குறிக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
💥 மோசேவுக்கு அருளப்பட்ட இந்த முன்னறிவிப்பு இயேசுவின் வருகை மூலம் நிறைவேறியது.
🌄பாரான் மலையிலிருந்து பிரகாரமாய்த் தோன்றி” என்பதன் பொருள் என்ன❓
💥அதை நாம் அறிந்திட பாரான் மலை எதுவென நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
💥இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரிலே பாரான் மலை பற்றி அறிந்து கொள்வோம்.
💥 தொடரும் ...
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 27 FEB 2016
Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment