📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
💥முஹம்மது நபி பற்றி
🏮இந்து வேதம்
🔥பகுதி 2⃣
💥நபிகள் நாயகம்(ஸல்) பற்றி இந்து வேதம்
📕அதர்வண வேதம் 20ஆவது புத்தகத்தில் குன்துப் என்ற பெயரில் ஒரு அத்தியாயம்உண்டு.
🍃 'குன்துப்' என்பதன் பொருள் அமைதியையும் பாதுகாப்பையும் தரக் கூடியவழிகள் என்ற பொருள் தரும்.
🍃இதையேதான் நாம் அரபியில் இஸ்லாம் என்கிறோம்.
💥இந்த குன்துப் அத்தியாயத்தை புளூம் ஃபீல்ட், புரபஸர் ரால்ப்க்ரிபித்,பண்டிட் ராஜாராம் போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர்.
🍃 இந்த அதர்வணவேதத்தில் குன்துப் அத்தியாயத்தில் சுலோகங்கள் ஒன்றிலிருந்து பதின்மூன்றுவரை வரக் கூடியவை.
1⃣மந்த்ரா ஒன்று
🏮அவர்தான் நரசன்ஸா அல்லது புகழப் பட்டவர்
🏮அவர்தான் கருமா. அமைதியை விரும்பும் அவர் தன் நாட்டவர்களால் துரத்தப் படுவார் 60090 எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் படுவார்'
🏮சமஸ்கிருதமொழியில் 'கருமா' என்பதற்கு 'அமைதியை பரப்பக் கூடியவர்' என்ற அர்த்தம்வரும்.
🏮'நாடு துறப்பவர்' என்ற பொருளிலும் வரும். இந்த இரண்டு செயல்களும் முஹமது நபியின் வாழ்க்கையில் நடைபெற்றவை.
🏮'நரசன்ஸா' என்பதற்குபுகழப் பட்டவர் என்று அர்த்தம் வரும். அரபியில் புகழப் பட்டவர் என்றபதத்தில் வரும் பெயர் முகம்மது.
🏮மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்றுபிரச்சாரம் செய்த அவர் மக்காவிலிருந்து மதினாவுக்கு அவரின் உறவினர்களாலும் எதிரிகளாலும் விரட்டப் பட்டார்.
💥அப்போது இருந்த மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய இதே எண்ணிக்கையில் இருந்தது.
2⃣மந்த்ரா இரண்டு
🐪'அவர் ஒட்டகத்தில் சவாரி செய்வார். அவருடைய வாகனம் சொர்க்கத்தையும் தொட்டுவிடக் கூடியது'
🐪ஒட்டகத்தில் பிரயாணம் செய்வது பிராமணர்களுக்கு தடுக்கப் பட்டுள்ளது❌
🌿எனவே இதுவும் முஹமது நபியைக் குறிப்பதாக உள்ளது.
🐪முஹமது நபி 'மிஃராஜ்' என்ற விண்வெளிப் பயணம் செய்து இறைவனோடு பேசியதையும், சொர்க்கம் நரகத்தை பார்வையிட்டதையும் பற்றி நமக்கு ஹதீதுகளில் காணக்கிடைக்கின்றது.
3⃣மந்த்ரா மூன்று :
🌟'அவர் பெயர்தான் மாமாஹ் ரிஷி'
🌟இந்த மந்த்ராவில் வரும் பெயர் மாமாஹ் ரிஷி. எந்த ஒரு இறைத் தூதரும் இந்தபெயரில் இந்தியாவில் அவதரித்ததாக வரலாறுகளில் காணப் படவில்லை.
🌟மாமாஹ் என்பதும் முஹம்மது என்பதும் ஒன்று தான் என்று இதன் மூலம் விளங்க முடிகிறது.
💥இதற்கு முன்பே கூட இந்து வேதங்களில் முஹம்மது என்ற முழுப் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது.
📕அதர்வண வேதம் :
🔅உண்மையானஅந்த இறைவன் புகழப் பட்டவன் போர்க் களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள் ஆச்சரியப் படத்தக்க வகையில் 10ஆயிரம் நபர்களை வெற்றிக் கொள்வர்.இது இறைவன் கிருபையால் நடக்கும்.
📕அதர்வண வேதம் - அத்தியாயம் 21 - சுலோகம் 9
🔅முகமதுநபி சந்தித்த பத்ர் போரில் முஸ்லிம்களின் தரப்பில் இருந்தது வெறும் 300 நபர்கள் தான்.
🔅ஆனால் எதிரிகள் தரப்பில் இருந்தது 1000க்கும் அதிகமானோர்.
ஆச்சரியப் படும் வகையில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர்.
👆🏻இந்த சுலோகத்தில் வரும் கடைசி வார்த்தையான 'அப்ரதி நி பசாயா' என்ற சொல் 'இறைவனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் இறை மறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தோல்வி' என்றபொருளில் வரும்.
💥தொடரும்
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 04 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment