Sunday 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 🍀பகுதி-7⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            🍀பகுதி-7⃣

      🚫திருமணத்தில் நடக்கும் அனாச்சாரம்🚫

🔮உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற நம்  இஸ்லாமிய மார்க்கம்
ஒரு சிலரால் இன்று மேற்க்கத்திய கலாச்சார மோகத்தினால் சீரழிவை நோக்கி அபாரமாக  வளர்ச்சி அடைந்து வருகிறது.

         🎥வீடியோ🎥

🍀 பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும். தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் எதையும்  (திருமணங்கள்)நடத்தக் கூடாது என்று நம் மார்க்கம் கூறுகிறது.

🍀ஆனால் பலர் தம் செல்வ செழிப்பு வெளிக்காட்டிகொள்ள  தான் ஆடம்பர திருமணம் செய்கிறார்கள். அது வாழ்வில் ஒரு நாள் மட்டுமே நடக்கும் விழாவாகும்.என்ற காரணம் கூறி அனாச்சாரத்தை நியாய படுத்துவார்கள்


🎥நஊதுபில்லாஹ். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் இதில் பல அனாச்சாரங்கள் நடக்கின்றன.

🎥நினைவுக்காக வீடியோ &போட்டோஎடுப்பதாக சொல்லி விடியோ & போட்டோ எடுக்கும் போது பெண்களை காட்சி பொருளாக ஆக்குகிறார்கள்.

🎥 எந்த ஒரு பெண் தன் அழகை அந்நிய ஆண்கள் பார்க்கும் படி செல்கிறாலோ அவள் விபசாரத்திற்கு அலைகிறாள்
என்று ( ஒரு ஹதிஸ் உள்ளது )

🎥 இவ்வளவு தெளிவாக மார்க்கம் சொல்லியும்

🎥 கல்யாண வீடுகளில் பெண்கள் காட்சி பொருளாக ஆக்கபடுவது வேதனையாக உள்ளது

🎥 இதில் ஒரு மானகேடு விசயம் என்ன வென்றால்

🎥 தன் மனைவியை கணவனே அடுத்தவனிடம் வித விதமாக போஸ் கொடுக்கும் படி சொல்லுவதை விட கேவலமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது

🎥 ஒரு அன்னிய ஆணை பார்த்து சிரிக்கும் படியும், போஸ் கூடுக்கும் படியும்  சொல்லுவது கேவலமான விஷயம் இல்லையா?

🎥 இப்படி வீடியோ எடுப்பது கலாச்சாரம் அல்ல ஈமான் அற்ற சீர்கேடு இப்படி செய்வது சரியா?

🎥 எந்த மானம் உள்ள ஆணும் இதை அனுமதிக்க மாட்டான்

🎥சிலர் வீடியோவில் தாம் தான் அழகாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக அதற்கு அதிக நேரம் ஒதுக்கி தன்னை மெம்மேலும் அழகு படுத்து கின்றனர்.

🎥இதில் கவலைப்பட கூடிய விஷயம் என்னவென்றால் தன் கணவன் ரசிக்க வேண்டிய அழகை ஊரே ரசிக்கும் படி அனைவருக்கும் காட்டுவது.

🎥 ஆனால் அவர்கள் இதற்கு சொல்லும் பதில் நினைவுகாக எடுப்பது அழகாக இருக்க வேண்டும் என்பதுக்காக தான் போட்டோவிற்கு அழகாக போஸ் கொடுக்க சொல்லுவதாக சொல்லுபவர்களே!!!

🎥 உங்கள் மனைவியை  அடுத்தவன்  ரசிப்பதை நீங்கள் விரும்புவீர்களா?

🎥விரும்பமாட்டோம் என்பது தான் அனைவரின் பதிலாக இருக்கும் என்பதில் அனு அளவும் சந்தேகம் இல்லை

🔹பிறகு ஏன் நாம் அனுமதிக்கிறோம் என நாம் சிந்திக்கவேண்டாமா?

🎥அந்த வீடியோவை எடிட் செய்யும் போதும் நமது பெண்களின் அங்களை அவன் ரசிக்கமாட்டானா?

🎥மேலும் அவனது நண்பர்களும் நமது பெண்களின் அங்கங்களை ரசிக்கமாட்டானா?

🔺என்று சிந்திக்க மாட்டீர்களா?

✳திருமணத்தில் வீடியோ போட்டோ எடுப்பதால் ரஹ்மத் உடைய மலக்குமார்கள் வரமாட்டார்கள்

✳இதனால் பாவமற்ற தூய்மையான மலக்குகளின் துஆவும் ஆமீனும் கிடைக்காது.

✳அல்லாஹ் வெறுக்கும் செயலை செய்வதால் அல்லாஹ்வின் அருளும் கிடைக்காது.

✳இது இல்லாமையால் தான் பல குடும்பங்களில் நிறைய செலவு செய்த நிக்காஹ்வில்  கூட சண்டை, மூஸிபத் எல்லாம் நடக்கிறது.இது அந்த குடும்பங்களிலும் தொடர்கிறது.

📓மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். ‘நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்

அல்குர்ஆன் 17:36

📓வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

🔥நரக நெருப்பை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.🔥

     🍀......தொடரும்.....🍀

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 17 JAN 2016

No comments:

Post a Comment