📢 ⓂAKKAL ⓂEDIA 📢
🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
🍁கல்வி🍁
🔅வணக்கமில்லா கல்வி🔅
🍀பகுதி6⃣
🌹நாம் சிந்திக்க வேண்டும் அல்லாஹ் குர்ஆனின் முதல் வசனத்தை கல்வியின் சம்மந்தமாக ஏன் இறக்க வேண்டும்❓
🍁அல்லாஹ் நாடுவது நம்மிடம் கல்வின் மூலம் வணக்கம் வர வேண்டும்.
🍁இன்றைய காலகட்டத்தில் பலர் பல டிகிரி ,பல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள் இவ்வுலக கல்வியால்.
ஆனால்!!
🍁தனது பெற்றோர்களுக்கு கூட மகனால் ஜனாஸா தொழுகையில் என்ன ஒதுவது என்று கூட தெரியவில்லை (ஜனஸாவில் ஓதும் துஆக்களும் தெரிவதில்லை)
🍁அதற்கு யார் காரணம் என சிந்தித்து பார்த்தால் பெற்றோர்கள் தான் என்பதில் அணுஅளவும் சந்தேகம் இல்லை.
🍁இன்று பார்க்கின்றோம் நம் குழந்தைகள் கல்வியை கற்பதற்காக கல்வி கூடங்களுக்கு செல்கின்றனர்.
🍁ஆனால் கல்வி கூடங்களில் கல்வி நிலையங்களில்
🔺தொழுகை இல்லை
🔺மார்க்கம் இல்லை
🔺இஸ்லாம் இல்லை
🍁தன் பிள்ளைகளை காலை ஃபஜருடைய நேரத்தில் பெற்றோர்கள் எழுப்புகிறார்கள் எதற்கு தொழுகைக்கு அனுப்பவா இல்லை கல்வி கூடங்களுக்கு போக தன் பிள்ளைகளை தயார் செய்வதற்கு .
🍁அடுத்து ளுஹருடைய நேரத்தையும் அஸருடைய நேரத்தையும் கல்வி நிலையங்களிலே பிள்ளைகளுக்கு கழிந்து விடும்.
🍁மஃரிபும் , இஷாவும் டியூசன் அல்லது விளையாட்டு அல்லது ஊர் சுத்துவது அல்லது வெட்டி கதை பேசுவதற்கு ஆகிய செயல்களில் கழிந்து விடும்.
👆🏼இப்படி தொழுகையை விடக்கூடிய சமூகத்தை கல்வியை கொடுக்கிறோம் என்ற பெயரிலே அழித்து கொண்டு இருக்கிறோம் அல்லாஹ் பாதுகாத்தவரை தவிர.
🔆 பெற்றோர்களே
🍁வணக்கமில்லாத கல்வியை கற்று கொண்டு உங்கள் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் படைத்த இறைவனின் சமூகத்தில்❓
🍁மார்க்கத்தை கற்று கொடுக்காத நீங்கள் வேறு எதை கற்று கொடுத்தாலும் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து எப்படி தப்புவீர்கள்❓தப்பவும் முடியாது.
🔺ஹோம் வோர்க் எழுதினாயா❓
🔺பள்ளி பாடம் படித்தாயா❓ என்று கேட்கும் பெற்றோர்கள்
🔺தொழுதாயா?
🔺குர்ஆன் ஒதினாயா❓
🔺மதரஸாவிற்க்கு சென்றாயா❓
🔺என்று பல பெற்றோர்கள் கேட்பது கிடையாது
🍁தமது பிள்ளைகளுக்கு
10ம் வகுப்பு, 12 ம் வகுப்பில் நல்ல மார்க், இன்ஜினியர், டாக்டர் ஆவது தான் லட்சியம் னு சொல்லி கொடுக்கிறோம்.
🍁ஆனால் அவர்களிடம் மார்க்கத்தை சொல்லுறோமா❓
🍁பிறகு எப்படி நமது பிள்ளைகளுக்கு மார்க்கம் தெரியும் ஸாலிஹான பிள்ளைகளாக எப்படி வளரும்.நாம்.சிந்திக்க வேண்டாமா❓
☝🏼அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 👇🏼
📓இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
................தொடரும்.
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9629167027
📱 0091- 9994675186
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 27 JAN 2016

No comments:
Post a Comment