📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀
பகுதி- 10
👩🏻பெண்ணுரிமை👩🏻
☀இஸ்லாத்தை விளங்காத
சிலர் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும்
☀இஸ்லாம் பெண்களை அடிமைத்தனம் செய்கிறது என்றும் வீண்பழி சுமத்துகின்றனர் .
🔆அவற்றை நாம் தொடராக பார்த்து கொண்டு இருக்கிறோம்
❌அதன் அடிப்படையில் அவர்கள் கூறும் குற்றச்சாட்டு❌
👩🏻பெண்கள் இறைவனை வணங்க வணக்கஸ்தலங்களுக்கு செல்ல இஸ்லாம் அனுமதிப்பதில்லை என ஒரு தவறான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள்.
👍🏻இஸ்லாம் ஒரு போதும் அதுமாதிரி சொல்லவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
👩🏻பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு போகலாமா வேண்டாமா என நாம் தெரிந்து கொள்ள கீழே உள்ள சில ஹதீகளே போதுமானது.
📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
📝நூல் : முஸ்லிம் (754)
✨நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻
📓உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.
👤அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
📝நூல் : முஸ்லிம் (751)
✨அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻
📓பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.

📝நூல் : முஸ்லிம் (757)
📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில், "அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்'' என்றார்கள்.
👤அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
📝நூல் : புகாரி (837)
👆🏻இது போன்று இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளது பெண்கள் மஸ்ஜித் அதாவது (வணக்கஸ்தலங்களுக்கு) செல்லலாம் என
✨பிறகு ஏன் ❓❓
👉 இன்றய கால கட்டத்தில் பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு செல்ல கூடாது என்று மறுக்கப்படுகிறது
👉 அதனால் ஏற்படும் குழப்பம் என்ன
👉 விளைவுகள் என்ன
👍என்பதை இன்ஷா அல்லாஹ்
வரும் தொடர் களில் பார்க்கலாம்
💠தொடரும்💠
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 14 MAR 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment