📢 ⓂAKKAL ⓂEDIA 📢
🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
🍁கல்வி🍁
🔰ஒழுக்கமில்லா கல்வி🔰
🍀பகுதி7⃣
♨நாம் கல்வி சம்மந்தமாக பார்த்து கொண்டு இருக்கிறோம்
♨கல்விக்கு மிக முக்கியம் ஒழுக்கம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
♨அதைபற்றி நமது நபி அவர்கள் கூறுவதை பாருங்கள்
📓من لا أدب له ولا علم له
யாரடத்தில் ஒழுக்கமில்லையோ அவரிடத்தில் கல்வி இல்லை
(முஸ்லிம்)
♨எவரிடத்தில் ஒழுக்கம் இல்லையோ அவரிடத்தில் கல்வி இருக்காது என்று மேலே உள்ள ஹதீஸ் நமக்கு தெளிவாக விளக்குகிறது
♨ஆனால் இன்றைய காலக்கட்டதில் அவை உள்ளதா என்றால் 💯இல்லை
♨அதற்க்கு பல உதாரணங்களை நாம் கூறலாம்
🔺இன்றைய மாணவர்கள் படிக்கும் காலத்திலே ஆசிரியர்களை மதிப்பதில்லை
🔺 பெற்றோரை மதிப்பதில்லை
🔺பெரியவர்களுக்கு கண்ணியம் செலுத்துவதில்லை
♨காரணம் ஒழுக்கம் அவர்களிடத்தில் இல்லை
♨அதனால் ஏற்படும் விளைவு பெற்ற பிள்ளைகளே பெற்றோரை திட்டும்.அடிக்கும் அவல நிலையை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
♨கல்வி கற்றபின் ஒரு ஆணவம் வந்துவிடுகிறது பெரியோர்களை.உறவினர்களை மதிப்பது கிடையாது.
♨ஒருவர் கல்விகற்று உயர்ந்த பதவியில் இருக்கும் நபருக்கு உபதேசம் செய்தால் உபதேசம் செய்பவரை ஏளனமாக கேவலமாக பார்ப்பது
♨இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம் ஒழுக்கமில்லாமல் கற்கும் கல்வியினால் ஏற்படும் அவலநிலையை
♨இதற்கு முக்கிய காரணமாக பெற்றோர்களாக
இருக்கிறார்கள்
♨அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் போதே ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்
♨இஸ்லாமிய முறைப்படி வளர்க்க படும் குழந்தைகள் ஒழுக்கமுள்ளதாக இருக்கும்
♨ஆனால் கல்வியை கற்பது ஏதோ Exam இல் எழுதுவது மட்டும் இல்லை
♨ மாறாக அதனை நமது வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும்.
♨ஆனால் இன்றைய கல்வியின் நிலமை முற்றிலும் அதற்க்கு மாற்றமாக தான் உள்ளது
♨நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கற்ற கல்வி.செயல் வடிவமாக இருந்தது
♨அதன் காரணமாக அவர்கள் உலகையே ஆண்டனர் அதற்கான தகுதியும் அவர்களுக்கு வந்தது
♨ஆனால் இன்று கல்வியினால் எந்த ஒழுக்கத்தை கற்க வேண்டுமோ அதை கற்கவில்லை இந்த கல்வியாளர்கள்
♨இந்த காலத்தில் 80% மாணவர்.மாணவியர்கள் தான் ஒவ்வொரு தப்பும் செய்கிறனர்.
♨படிக்கும் போதே
🔺ரேகிங்(Raging)செய்வது
🔺புகைப்பிடிப்பது
🔺 மது அருந்துவது
இன்னும் பல விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.
♨இந்த உலக கல்வியை ஒழுக்கம் இன்றி கற்பதினால் பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு பயப்படும் அவல நிலை உருவாகிவிட்டது.
♨அந்த கல்வி இந்த உலகத்தில் வெற்றிபோல் காட்சி அளித்தாலும் மறுமையில் வெற்றியை கொடுக்குமா என்றால் நிச்சயமாக.இல்லை
♨கல்வியினால் என்ன வர வேண்டும்
🔺கல்வியினால் நாம் தெளிவு பெற வேண்டும்
🔺கல்வியினால் இறைவனின் பொருத்தத்தை அடைய வேண்டும்
🔺கல்வியினால் நம்மிடம் ஒழுக்கம் வர வேண்டும்
🔺நாம் கற்கும் கல்வி இம்மை&மறுமை இரண்டிலும் உதவ வேண்டும்
🔺கற்கும் கல்வியினால் இறைவன் பொருந்திகொள்ள வேண்டும்
👆🏻இது தான் உண்மையான கல்வி நிலை
♨இந்த விஷயங்கள் தான் நாம் கல்வி கற்பதின் மூலம் வர வேண்டும்.
♨அடுத்த தொடரிலே.கல்வி&கலை பற்றி தெளிவாக பார்போம் இன்ஷா அல்லாஹ்
📓அல்லாஹ்வை அவனுடைய அடியார்களிலிருந்து அஞ்சுபவரெல்லாம் அறிஞர்களே.
(ஃபாதிர்:28)
................தொடரும்.
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 28 JAN 2016

No comments:
Post a Comment