Sunday 13 March 2016

✔இஸ்லாமும் நட்பும்✔ பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✔இஸ்லாமும் நட்பும்✔

             பகுதி3⃣


   ♻இஸ்லாமும் நட்பும்♻


🔴நாம் இந்த தொடரிலே நண்பர்களை பற்றி அறிந்து கொண்டு இருக்கிறோம்


🔴இஸ்லாம் நட்புக்கு பல வரயரையை கற்று தருகிறது நண்பர்கள் எவ்வாரு இருக்க வேண்டும்.


🔴நண்பர்களுடன் எப்படி பழக வேண்டும் என பல விஷயங்களை மார்க்கம் நமக்கு கற்று தருகிறது.


🔴நண்பர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு
அல்லாஹ்வின் தூதருடைய உதாரனத்தை விட சிறந்த
ஒரு உதாரனத்தை கூறி விட முடியாது.

❇நபி (ஸல்)-  அவர்களும்  அபூபக்கர் (ரலி) அவர்களுடைய நட்ப்பும்
 முழு நம்பிக்கையின் அடையாளமாக இருந்து


 🔺நபி அவர்கள் தமக்கு கிடைத்த நபித்துவதையும் , அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறியவுடன்  எந்த சந்தேகமும்  கொள்ளாமல் நபி அவர்களை உண்மை படுத்திய  மற்றும் ஏற்று கொண்ட தோழர்

🔺வானுலக பயணத்தை எந்த சந்தேகமும் இன்றி  உண்மை படுத்திய தோழர்

🔺மக்காவாசிகள் நபி(ஸல்) அவர்களை அடித்த சமயம் அதனை விளக்கி தான்
அடி வாங்கிய நிகழ்வு.

🔺ஹிஜ்ரத்தின் போது தவ்று குகையில் நடந்த சம்பவம்

👆🏻இது போன்ற அதிகமான உதாரணங்கள் நபி (ஸல்)-அபூபக்கர் (ரலி)
வாழ்கையில் நடைபெற்றுள்ளது.


❇இது போன்று விஷயங்கள் தான் நட்பின் அடையாளமாக இருக்க வேண்டும்.

❇இரண்டு நண்பர்கள்  ஒன்று சேர்ந்தால் அவர்கள் அல்லாஹ்வையும்,அவனுடைய மார்க்கத்தையும் பற்றி பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

❇ஆனால் இன்றைய காலத்தில் நட்பு என்பது வெறும் பொழுது போக்கிற்காகவும் அரட்டை அடிப்பதற்காகவும் ஒன்று கூடுகிறார்கள்.


❇இன்றைய காலத்து நட்புகள் பல பல ஹராமான விஷயத்திர்க்கு கூட்டாகவே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை


❇இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் படத்திற்கு செல்லலாமா?
அல்லது அங்கு ஊர் சுத்தலாமா?என  பேசும் நண்பர்களே அதிகமாக உள்ளார்கள்.

❇பாதையை தேடும் முன் நன்பனை தேடு என கூறுவார்கள் ஆனால் இன்று நண்பர்களின் நிலையே சற்று கவலையாகதான் உள்ளது.

المرء مع من حب

📓ஒருவன் யாரை நேசிக்கின்றானோ அவனுடன் தான் கியாம நாளில் எழுப்படுவான் என்பது நபிமொழி


📓யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

(அல்குர்ஆன் : 4:69)

🔴தொடரும்....
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 20  FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment