📢 ⓂAKKAL ⓂEDIA 📢
🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
🍁கல்வி🍁
🔴பெண்கள் கல்வி முறை🔴
🍀பகுதி🔟
🔴கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையாகும்
இதில் ஆண் பெண் என வேற்றுமை கிடையாது அனைவரும் கல்வி கற்க வேண்டும்
🔴ஆனால் கல்வி கற்பதிலும் கல்வி கற்கும் முறையிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
🔴ஏதோ நமது பெண் படித்து பட்டம் பெற்றால் போதும் என பெற்றோர்கள் இருக்க கூடாது
🔴நமது பிள்ளை எதை படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் என்ற முடிவை பெற்றோர்கள் தான் எடுக்க வேண்டும்.
🔺நமது பிள்ளை ஆசைபடுகிறது
🔺இந்த கல்லூரியில் படித்தால் நல்லா சம்பாத்தியம் கிடைக்கும்
🔺இந்த கல்லூரியில் படித்தால் தான் நமது பிள்ளையை சமுகம் மதிக்கும் என நினைத்து நமது பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது.
🔴பெண்கள் மட்டுமே இருக்கும் கல்வி கூடத்தில் தமது பெண் மக்களை கல்வி கற்க வைப்பது மிகவும் சிறந்தது.
🔴அதேபோல் உலகக்.கல்வியும் மார்க்க.கல்வியும் சேர்த்து கற்கும் பல கல்லூரிகள் உள்ளது அதில் நமது பெண் பிள்ளைகளை சேர்த்து கல்வி கற்க வைப்பது.
🔴எந்த பள்ளி&கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து செல்ல தடை இல்லை
🔴ஆக நமது குழந்தைகள் சிறு வயதில் இருந்தே ஹிஜாப் அனிய பழக வேண்டும்.
🔴ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் அவள் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறாள்.
🔺தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
🔺சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடைமைகள் என்ன.
🔺 தன் உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
🔺 தன்னுடைய குழந்தைகளை ஸாலிஹான முறையில் எப்படி வளர்பது.
🔴மேலும் பல விஷயங்களை கற்பது பெண்கள் மீதும் கடமையாக உள்ளது.
🔴பெண்கள் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
🔴பெண்களுக்கே உரிய அச்சம்.மடம்.ஞானம் ஆகிய சிறப்புக்கள் கல்வியின் அறிவால் மட்டுமே விளங்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
🔴இதை விட முக்கியம் நபி ஸல் அவர்கள் மிஹராஜ் பயனித்தில் நரகத்தில் பெண்களை அதிகமாக கண்டதாக சொன்னார்கள்
🔺நபி மொழி
📓கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
👆🏼அன்பார்ந்த சகோதரிகளே மேலே உள்ள ஹதீஸின் படி முறையான கல்வியை கற்று நரக நெருப்பில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
🔴ஆகையால் முறையான கல்வியை நம் பெண்களுக்கு பயிற்றுவிப்போம்.
இன்ஷா அல்லாஹ்
................தொடரும்.
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 31 JAN 2016

No comments:
Post a Comment