Sunday 12 June 2016

*கடன்-- 🚫 *பகுதி*-8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🏮 *கடன்*🏮

             🚫 *பகுதி*-8

🌴சகோதரர்களே‼

💐அல்ஹம்துலில்லாஹ்💐

🚫கடன் சம்மந்தமாக நாம் சில பதிவுகளை பார்த்தோம் அல்லாஹ் அவனிடத்தில் மட்டும் கேட்டுப்பெறகூடிய பாக்கியத்தை நமக்கு வழங்க வேண்டும்.

🚫கடன் வாங்கிவிட்டால் அதை எளிதாக நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த பிரார்த்தனை👇🏼

🌴 *அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபாள்லிக அம்மன் ஸிவாக்க*

🚫பொருள்👇🏼

🌴 *இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு*!) நூல்: திர்மிதி 3563

🌴கடனிலிருந்து பாதுகாவல் தேடி நபி(ஸல்) அவர்கள் செய்த துஆ👇🏼

🌴 *அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத்தய்னி வகலபத்திர் ரிஜால்.”*

🚫பொருள்👇🏼

🌴 *இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)*
 நூல்: புகாரி 2893

✔கடன் & கொடுக்கல் வாங்கலில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறையை பின்பற்றிச் செயல்பட வேண்டும்!

✔எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல்லுதவி செய்வானாக!

             🚫 *ஆமீன்*!!!!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment