📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*
🕋பகுதி - 29🔰
💥 *ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்*💥
💥தலைவர்களுக்கென சில சிறப்பு உரிமைகள் இருந்தன. அவர்கள் மிர்பாஃ, ஸஃபிய், நஷீத்தா, ஃபுழூல் என்ற பெயர்களில் மக்களது செல்வங்களை அனுபவித்து வந்தனர்.
👆🏽இதுகுறித்து ஒரு கவிஞர் கூறுகிறார்:
🔸”எமது வெற்றிப் பொருளில் கால் பங்கும், நீ விரும்பி எடுத்துக் கொண்டதும், வழியில் கிடைத்த பொருளும், பங்கிட முடியாத மிஞ்சிய பொருளும் உனக்கே சொந்தமானது. எங்களில் உனது அதிகாரமே செல்லுபடியானது.”
🔸மிர்பாஃ: இது போரில் கிடைக்கும் வெற்றிப் பொருளில் நான்கில் ஒரு பகுதி.
🌴ஸஃபிய்: வெற்றிப் பொருளை (கனீமத்) பங்கீடு செய்வதற்கு முன், தலைவர்கள் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்வது.
🌴நஷீத்தா: இது போருக்குச் செல்லும் வழியில் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள்.
🌴ஃபுழூல்: இது வெற்றிப் பொருளில் பங்கீடு செய்ய இயலாத வகையில் மீதமாகும் பொருள்கள். ஒட்டகைகள், குதிரைகள் போன்று!
🌴அரசியல் பின்னணி
🌴அரபிய அரசர்களைப் பற்றி அலசிய நாம் அவர்களது அரசியல் பின்னணிகளைப் பற்றியும் அலசுவது அவசியம்! அரபிய தீபகற்பத்தில் அந்நிய நாடுகளுடன் ஒட்டியிருந்த மூன்று எல்லை பகுதிகளிலும் அரசியல் நிலைமை மிகவும் தலைகீழாக இருந்தது.
🌴அம்மக்களில் சிலர் அடிமைகளாகவும், சிலர் சுதந்திரமானவர்களாகவும் இருந்தார்கள் தலைவர்களாக இருந்த அந்நியர்கள் செல்வங்கள் அனைத்திற்கும் உரிமை கொண்டாடினர்.
🌴சுமைகள் அனைத்தையும் குடிமக்கள் மீது சுமத்தினர் சுருங்கக் கூறின் குடிமக்கள் தங்களது அரசாங்கத்திற்கு விவசாய நிலங்களைப் போன்றிருந்தனர்.
🌴அரசாங்கத்திற்கு பணி செய்வதும் பயனளிப்பதுமே அவர்களது கடமையாக இருந்தது அரசர்கள் தங்களது ஆசாபாசம், பாவம், அநீதம் போன்ற தீய செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்தினர் குடிமக்களுக்கு நாலாதிசைகளில் இருந்தும் அநீதி இழைக்கப்பட்டது.
🌴அவர்கள் தங்களது அறியாமையால் செய்வதறியாது நிலைதடுமாறி நின்றனர் எவரிடமும் முறையிடுவதற்குக் கூட வலிமையற்று தங்கள் மீது இழைக்கப்படும் அநீதங்களை சகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
🌴அக்கால அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது மக்களின் உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன பாழாக்கப்பட்டன.
✳ *தொட.....ரும்*....
(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📲+919087971872
📲 +919994675186
*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 11 JUNE 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment