Tuesday 21 June 2016

இஸ்லாமிய போர்வையில் மன இச்சை-பகுதி-4💀

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👹👹👹👹👹👹👹         இஸ்லாமிய போர்வையில் மன இச்சை                       👹👹👹👹👹👹👹      

💀part 4💀                    

அந்த ஷைத்தானிய தோழர்களின் முக்கிய நோக்கம் குர்ஆனின் அசலான உபதேசத்தைவிட்டும் வழிகேட்டை புகுத்துவதேயாகும். .

  எனவே "தான்" எடுத்த அந்த வழிகேட்டுற்கு முழு முட்டுக்கட்டையாக இருப்பது குர்ஆனிற்கு விளக்கமான நபிமொழிகளே!!📓📓

👹👹இதை அந்த கயவர்கள் திரிப்பதற்கு பல்வேறு முட்டுக் கொடுக்கும் அற்ப வாதங்களை முன்பே தயாரித்து வைத்துக் கொள்வார்கள்...👹👹

☠☠☠ஆகவே முதலில் அவர்கள் கையிளெடுக்கும் ஆயுதம் ஹதீஸ்களை மதிப்பற்றதாக்குவது..☠☠☠

📓இதனடிப்படையில் தன் மனஇச்சை எந்த ஹதீஸ்களை எல்லாம் ஏற்க மறுக்கிறதோ அந்த ஹதீஸில் ஏதேனும் சிறிய குறை தென்படுகிறதா?📓

              🕵என்று மைக்ரோஸ் கோப் வைத்து ஆராய்வார்கள்..🕵

பிறகு அந்த நபிமொழியை சர்வசாதாரணமாக இது பலஹீனமான செய்தி..
   
 🗣எனவே ஏற்க தேவையில்லை என்பார்கள்.🗣

ஆனால் அது உண்மையில் நம்பகமாண செய்தியாக இருந்தாலும்..

       🤔இதையெல்லாம் எவன்டா கேட்கப் போறா??🤔

👀பார்த்துக் கெள்ளலாம் விடூ..என்று நாகூசாமல் கொக்கரிப்பார்கள்...      

🌴( இன் ஷா அல்லாஹ் தொடரும்) 🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment