Friday, 3 June 2016

கடன்* *பகுதி* - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠


         🏮 *கடன்*🏮

       🚫 *பகுதி* - 3⃣

🌴 *கடன் யாருக்கு கொடுக்கலாம்* 🌴

✳முழுமை பெற்ற மார்க்கத்தில் அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

🏮கடன் சம்மந்தமாகவும் அப்படித்தான்.

🏮முதலில் யாருக்கு கடன் கொடுக்கவேண்டும்

❌நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்து விடக்கூடாது.

⁉அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும்.

🏮கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.

1⃣கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.

2⃣மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.

3⃣ஊர் மெச்சவேண்டும் என்பதற்க்காக

🔸ஆடம்பர திருமணம்
🔸பூப்புனித நீராட்டு விழா
🔸 பெயர் சூட்டுவிழா

👆🏽இதுபோன்ற இன்னும் பல காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.

👆🏽இது போன்று பல வகை காரணத்திர்காக கடன் கேட்பார்கள்.

          🏮ஆனால்

🏮நாம் முதல் சாராருக்கு மட்டுமே நாம் கடன் வழங்க வேண்டும் ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்👇🏼

🏮وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

✔இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.5:2.

👆🏽மேலே உள்ள வசனத்தை உற்று நோக்கினால் உண்மை விளங்கும் நாம் கடனை எந்த அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று.

🏮மேலும் இன்று பெரும்பாலான சகோதரர்கள் கடன் கொடுக்கிறார்கள் ஆனால் எதிலும் குறித்து வைப்பது கிடையாது.

🏮மேலும், கடன் கொடுக்கும்போது சாட்சிகள் வைத்துக் கொள்வதுமில்லை.

❌பெரும்பாலும் நடக்கும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே குறித்து வைக்காதது தான்.


☝🏻அல்லாஹ் கூறுகின்றான்👇🏼

🚫பெரிய வசனம் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரிலே பார்ப்போம்.

      💥 *தொட......ரும்*

 ⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment