Tuesday 21 June 2016

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும் குட்டிகர்ணம்-பகுதி-3

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠எச்சரிக்கை 3☠

🍊ஃபித்யாவை மறுக்க.    வழிகேடர்கள் போடும்🍊
 🐒குட்டிகர்ணம்3🐒

💚அன்பான சகோதரர்களே💚

🌷சென்ற பதிவில் 🌷

🐒அந்த வழிகேடர்கள்

🌴சில ஸஹாபாக்களின் கருத்துகளை பதிவு செய்து இவர்கள் எல்லோரும் (2:184)வசனம் காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள்..

என்பதை நாம் சுட்டிக் காட்டி ..💥
🐒உங்களுடைய கேடுகெட்ட நிலைபாடுதான்🐒 ☘ஸஹாபாக்களின் கருத்துகளெல்லாம் ஏற்கதகுந்ததில்லையே என்றவுடன் ...☘

🐒இப்பொழுது புதிதாக ஒரு குட்டி கர்ணம் அடிக்கிறார்கள்...🐒

💥அய்யய்யோ!!!
தேவையில்லாமல் ஸஹாபாக்களின் சொல்லை இந்த மக்கள்  நெரய ஸஹாபாக்கள் காலாவதியாகிவிட்டது

💨.,.என்று கூறியுள்ளார்கள் என்று நம்முடைய நாற்றம் பிடித்த நிலைபாட்டிற்கு எதிராக பேசினாலும் யாரும் கண்டுகிறவெல்லாம் மாட்டானுவோ!!"👀
       என்று
"தப்பு கணக்கு" போட்டவர்கள்.,..❌

  இப்பொழுது நாம் அதை பிடித்தவுடன் அய்யய்யோ என்ன பன்னுவது என்று தெரியாமல் ...🏃🏃🏃
விலிபிதிங்கி ...👀
🐒அடுத்த குட்டிகர்ணம் அடித்துள்ளார்கள்.🐒

🤖அதாவது (2:184)வது வசனத்தை ஸஹாபாக்கள் விளக்கிதான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்றில்லை...⁉⁉

👀மாறாக அந்த ஆயத்தை பார்த்தாலே தெரிந்துவிடுகிறதாம்..👀

☘அதாவது அந்த ஆயத்தை ஓதிப்பாருங்கள் ...☘

✴அது காலாவதியாகிவிட்டது என்று புரியும்... என்று

தங்களின்

   😀 "வேடிக்கையான
வார்த்தை ஜாலத்தை" முன்வைக்கிறார்கள்...😀😀😀

💚அன்பான சகோதரர்களே!!💚

💐அந்த ஆயத்தை மேற்கூறிய ஸஹாபாக்கள் மட்டும் எடுத்துக் கூறவில்லையானால் கியாமத் வரைக்கும் அதனுடைய பின்னனி விளங்காமலே போயிருக்கும்..,💐

4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
”நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (”உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.
அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

☘இந்த ஹதீஸில் சலமா இப்னு அக்வஃ(ரலி)அவர்கள்
      "முந்தய காலகட்டத்தில்    விரும்பியவர் நோன்பை நோற்காமலே,...

         ☘  "ஃபித்யா"
 கொடுத்துக் கொண்டு
இருந்தார்கள்..

 என்று கூறிய இந்த வாசகம் மட்டும் இல்லையானால் ..☘

🐒நிச்சயமாக இந்த வழிகெட்ட கூட்டம் தங்களின் இப்பொழுது இருக்கும் நிலைபாட்டை விட கேடுகெட்ட நிலைக்குதான் போயிருக்கும்.,.🐒

📖📓உண்மையில்,..

🐒இவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்றுபவர்களாக இருந்தால்...
        இன்னும் ஸஹாபாக்களின் சொற்களை ஏற்காதவர்கள் என்று சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால்.,

     🐒இவர்களுக்கு 🐒

   ❓❓❓❓      சவால்❓❓❓❓❓

📖குர்ஆனிலிருந்தோ.,
அல்லது ஹதீஸிலிருந்தோ, நபியின் சொல்லாக ,.

✴ முந்தய காலத்தில் ஃபித்யா கொடுத்துக் கொண்டு நோன்பு பிடிக்காமல் இருந்து கொள்ளலாம் என்ற சலுகை இருந்தது என்று தெளிவுபடுத்தும்  ஒரே ஒரு கூற்றை எடுத்துக் கொண்டு வரட்டும்...✴

💐நிச்சயமாக அவர்களால் கியாமத் வரைக்கும் கொண்டுவர முடியாது,💐

🐒இந்த கயவக்கூட்டம் குர்ஆனின் அந்த ஆயத்தை ஸஹாபாக்கள் இல்லாமலே புரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்களல்லவா?
அது எப்படி இந்த வழிகெட்டவர்களுக்கு இன்னும் மாபெரும் வழிகேடாக அமையும் என்பதை.,..

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பார்ப்போம்..🌴


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:18: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment