📢ⓂAKKALⓂEDIA📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
👹👹👹👹👹👹👹 இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை 👹👹👹👹👹👹👹
💀part -3💀
👹 அந்த ஷைத்தானிய தோழர்கள் இஸ்லாம் கூறும் மறைவான விஷங்களில் ஈமான் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள்..🗞🗞🗞🗞🗞🗞
👹மாறாக அவற்றை தன் குறை மதியால் உறசிப் பார்த்து அந்த விஷயத்தில் பல்வேறு குழப்பங்களை தானே உறுவாக்கிக் கொண்டு மற்ற மக்களிடமும் தான் அதுவிஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டதைப் போன்று மக்களிடம் தன்னுடைய மன இச்சையை வீரியமாக போதிப்பார்கள்.. 👹
📖அல்லாஹ்வுடைய நேரடியான சொல்லிற்கே அப்பொழுது தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள்.. 📖
🍂தன்னால் நம்பமுடியவில்லை என்பதால் அதற்கு உலகில் ஏதாவதெரு சாக்கு போக்கை கூறுவார்கள்.. 🍂
🌊🌊உதாரணமாக நபி மூஸா(அலை) அவர்களுக்காக அல்லாஹ் தண்ணீரை பிளந்து அதன் மத்தியில் நடந்து செல்ல அல்லாஹ் ஏற்பாடு செய்தான் என்பதை 🌊🌊
☠ தன் அற்ப புத்தி ஏற்க மறுக்கிறது என்பதற்காக
🎗🎗 நபி மூஸா (அலை)அவர்கள்
பணிப்பாறையில் நடந்திருப்பார்கள், பிறகு பிர்அவ்ன் பின்னால் வந்த சமயம் அது கறைந்து மூழ்கிவிட்டான் என்று தன் மனஇச்சைக்கு தக்வாறு கருத்துகூறுவார்கள்..
🏮🏮🏮 அல்லாஹ் இவர்களின் இந்த மோசமான பண்பைவிட்டும் நம்மை பாதுகாப்பானாக...
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📲+919087971872
📲 +919994675186
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்:14: june
2016 :
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment