📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠
🏮 *கடன்*🏮
🚫 *பகுதி*-5
💥நாம் சென்ற தொடரில் இருந்த வசனத்தை ஆராய்ந்தால் கடன் கொடுப்பவர் என்னென்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை நம்மால் விளங்கி கொள்ள முடியும்.
💥மனிதன் எவ்வளவுதான் தனது மனதைக்கட்டுப்படுத்திக் கொள்ள முனைந்தாலும் பணத்தையோ அல்லது பொருளையோ அவன் காணும் போது சில வேளை அவனது மனம் மாறிவிடக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உண்டு.
👆🏽இதனால்தான் இஸ்லாம் எழுதுவதை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றது
🚫மேலும் கடன் கொடுப்பவர் கடன் வாங்குபவர்க்கும் சில சலுகைகளை வழங்க வேண்டும்.
☝🏻 *அல்லாஹ் கூறுகிறான்*👇🏼
அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும் நீங்கள் அறிந்து கொண்டால் அதை தர்மமாக்கி விடுவது உங்களுக்கு சிறந்தது(பகரா-280-2
💥 *நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்*👇🏼
💥யார் கடனை அடைக்க சிரமப்படும் ஒருவருக்கு (சற்று) அவகாசம் வழங்குகிறாரோ அல்லது (கடனை) தள்ளுபடி செய்கிறாரோ எந்நிழலும் இல்லாத அந்நாளில் இறைவன் தனது நிழலை அவருக்கு வழங்குவான் என்று கூறினார்கள்.
🔸அறிவிப்பவர்: கஃப் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம் சுனன் அத்தாரமீ இலக்கம்:2630
💥கடனாளிக்கு அவகாசம் வழங்கியதால் மன்னிப்பு கிடைத்தது
கடனாளி கடனை அடைக்க சிரமப்படும் போது அவனுக்கு அவகாசம் வழங்குவதென்பது நம்மை சுவர்க்கத்தில் நுழைய வைப்பதற்கான ஒரு நல்ல காரியமாகும்
💥இன்னும் கடன் கொடுப்பவர்க்கு பல ஹதீஸ்கள் உள்ளன அதை இங்கே பதிந்தால் பதிவுகள் நீளமாக செல்லும் என்ற காரணத்தினால் முடித்துக்கொள்கிறோம்.
💥கடன் வாங்குபவர்
💥 *தொடரும்*
⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📲 +919087971872
📲 +919994675186
*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 06 JUNE 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment