Tuesday 21 June 2016

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை-பகுதி-5

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👹👹👹👹👹👹👹        மார்க்கம் என்ற போர்வையில் மனஇச்சை                    👹👹👹👹👹👹👹          💀part-5💀                      

👹அந்த ஷைத்தானிய தோழர்கள் நபியவர்களின் பல்வேறு நபிமொழிகளை

🤖தன் மனஇச்சைக்கு மாறாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதில் ஏதாவதொரு குறையை தானே உறுவாக்கி

🤖இது பலஹீனமானது என்று போகிற போக்கில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்..👹

👒ஆனால் அதே ஒரு வேளை தன்மனஇச்சைக்கு தோதுவாக அதே நபிமொழி வேறு ஏதேனும் இடத்தில்  தேவைப்பட்டால் 👒

💥அப்பொழுது வரிந்து கட்டிக் கொண்டு மறுபரிசீலனை என்ற பெயரில் எப்படியாவது உருட்டி புரட்டி அதை மிக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று வாதிடுவார்கள்.. .💥

💚அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!! 💚

☠இவர்களின் ஆய்வுகளோ, ஆராய்ச்சியோ இப்படி மாற்றி மாற்றி பல்டி அடிக்க வைக்கவில்லை.. மாறாக இவர்களின் மன இச்சையே இப்படி செய்ய வைக்கின்றது.☠..

💚எனவே என் அன்பான இஸ்லாமிய சகோதரர்களே...! 💚

💀இதுபோன்ற மன இச்சையாளர்களையா 💀


📚நம்முடைய பாதுகாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை நாம் அறிந்து கொள்வதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்...? 📚

📚சிந்தித்துப் பாருங்கள்...  📚

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:14: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment