Friday, 3 June 2016

கடன்*🏮 ✳ *பகுதி*-2⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠

         🏮 *கடன்*🏮
         ✳ *பகுதி*-2⃣

🏮கடன் வாங்குவதற்க்கு மார்க்கத்தில் அணுமதி உள்ளது தான் அதை யாரும் மறுக்கவில்லை

      🏮 ~ஆனால்~‼

🏮நமது நபி (ஸல்)அவர்கள் அதிகமாக பயந்த மேலும் அதிகமாக பாதுகாப்பு தேடியதும் இந்த கடனை பற்றி தான்.

🏮யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைச் கொண்டு உன்னல்லாதவரை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!
நூல்கள்: திர்மிதி - 5/560 , ஸஹீஹ் திர்மிதி - 3/180.

🏮தாங்கள் கடன் படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று யாரோ ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்), "ஒருவன் கடன்பட்டுவிட்டால் (திருப்பிச் செலுத்த முடியாதபோது) பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).
நூல்: முஸ்லிம் - 925.

🏮
பள்ளிவாசலில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. அதை அவர்கள் எனக்குத் தந்தார்கள்; மேலதிகமாகவும் தந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).
நூல்: முஸ்லிம் – 1168.

👆🏽மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் கடனுக்கு அதிமாக பயப்பட வேண்டும்.

🏮கடனைவிட்டு அதிகஅதிகமாக பாதுகாப்பு தேட வேண்டும்.

🏮ஒருவர் அதையும் மீறி நம்மிடம் பணமோ அல்லது பொருளோ இருக்கும் பட்சத்தில் கடன் கேட்டால் நம்மிடம் இருந்தால் நாம் தர மறுக்க கூடாது அதைதான் நமது மார்க்கம் நமக்கு கற்றுதருகிறது.

     
         🏮தொட....ரும்..

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 02 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment