Tuesday 21 June 2016

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும் குட்டிகர்ணம் பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​*💠

☠ ~*எச்சரிக்கை_4*~☠

🍊ஃபித்யாவை மறுக்க.    வழிகேடர்கள் போடும்🍊
 🐒குட்டிகர்ணம்-4🐒

✳ *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே.!!*✳

🐒மனஇச்சையை மார்க்க
மாக்கிக் கொண்டவர்கள்🐒

🍁ஸஹாபாக்களின் சொல் இல்லாமலே நாங்கள் இந்த (2:184)
வசனத்தை அறிந்து கொள்வோம் என்று வாயிற்கு வந்தாற்படி
உலறியுள்ளார்கள்...🐒

🌴உண்மையில் அந்த ஆயத்தின் பின்னனியை அறியாமல் நிச்சயமாக அந்த ஆயத்தை யாராலும் அறிய முடியாது என்பதை நாம் அதை சற்று உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம்..🌴

🍁அதை இங்கு நான் பதிவிடுகிறேன்...🔰🔰

🎓"""(நோன்பு)
 வைப்பதற்கு சக்தி பெற்றவரின் மீது ஒருநபருக்கு உணவளிப்பது கடமையாகும்....🎓

📖அல்குர்ஆன்:2:184

🌷இந்த ஆயத்தை🌷

🍁ஒருவர்  ஸஹாபாக்களின் சொல்லில்லாமல் எப்படியும் விளங்க சாத்தியமுள்ளது என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்...🌷🌷

❌சக்தியுள்ளவர் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பது ....
ஏனென்றால் ...
 
❌ *நமக்கெல்லாம் நோன்பு வைக்க அல்லாஹ் சக்தியை தந்திருக்கிறான் அல்லவா...*❓❓❓

  ❌எனவேதான் நோன்பு பிடித்துவிட்டு அதற்கு சக்திகொடுத்த தற்காக உணவளிக்க கூறுகிறான் என்றும் ஒருவர் புரிந்து கொள்ள சாத்தியம் இருக்கிறது..அல்லவா..❌

🌿உண்மையிலேயே

மேலே  இந்த ஆயத்திற்கு விளக்கமாக காட்டப்பட்ட
         அந்த ஸஹாபாக்களின் சொல் மட்டும் இல்லையானால்
 🐒இந்த வழிகேடர்கள் 🐒

    💐 மேலே நான் கூறியவாறுதான் இந்த ஆயத்திற்கு விளக்கமளித்  திருப்பார்கள்..❌

அவ்வாறுதான் அதை விளங்க முடியும்...
🐒எனவே அந்த வழிகெட்ட கூட்டம் கீழே குப்பர விழுந்து விட்டு மீசையில் மண்ணு ஒட்டாத கதையாக பேசுவது.. இந்த மார்க்கத்தை கேளி செய்யும் வண்ணமாகவே உள்ளது,...🐒🐒🐒🐒

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்

(2:184)வசத்தை ஸஹாபாக்கள் முற்றிலுமாக (மன்சூஹ்)காலாவதியாகிவிட்டது என்று சொன்னார்களா??? பார்ப்போம்...👀👀

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment