📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🌴 *ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியிருக்கின்றான்*.
💥பகுதி-1
🚫“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)
🚫“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)
👆🏽அல்லாஹ் தெளிவாக ரமலான் மாதத்தில் நோன்பு நோர்க்க வேண்டும் என்று கூறி உள்ளான்.
🚫💥 *ஆனால்!!!!!!*
🌴 *முற்றிலும் நோன்பு வைக்க முடியாதவர் என்ன செய்ய வேண்டும்?*🌴
🚫 َ ۚ وَعَلَى
الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ
அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்.
திருக்குர்ஆன் 📖 2:184.
👆🏻இந்த ஆயத்திற்கு குர்ஆனுக்கு விளக்கம் அளிப்பதில் மாமேதையான இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்கள்.....
☘ رواه أبو داود (2318) عَنْ ابْنِ عَبَّاسٍ في قوله تعالى : ( وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ) قَالَ : كَانَتْ رُخْصَةً لِلشَّيْخِ الْكَبِيرِ وَالْمَرْأَةِ الْكَبِيرَةِ وَهُمَا يُطِيقَانِ الصِّيَامَ أَنْ يُفْطِرَا وَيُطْعِمَا مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا . قال النووي : إسناده حسن اهـ .
🔹 ""இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ""சக்தியிருந்தும் நோன்பு நோற்காதவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்."(என்ற வசனத்திற்கு) வயது முதிர்ந்த ஆனிற்கும், பெண்ணிற்கும் நோன்பு பிடிக்காமல் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.. (ஏனென்றால்) இருவரும் நோன்பு நோற்க முடியும் என்றாலும் அவர்களுக்கு இது விஷயத்தில் அல்லாஹ் சலுகையை வழங்கி.. இருவருக்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதை கடமையாக்கிவிட்டான்... 📓நூல்:அபூதாவுத்: 2318....
💐 *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே*!!
👆🏽மேற்கூறிய ஆயத்திற்கு மிகத் தெளிவான விளக்கத்தை ரயீசுல் முஃபஸ்ஸிரீன் இமாம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
❌மன இச்சையின் மைந்தர்கள் குர்ஆனை கூடுதலாக பார்த்ததில் நோன்பு வைக்க முடியாதவர்களுக்கு ஃபித்யா இல்லை என்று கூறுவது குப்பைக்குதான் சமம் என்பதை உங்கள் ஆழ் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்,......
🏮 இன்னும் மற்றொரு நஸயினுடைய ஹதீஸில் மேற்கூறிய ஆயத் என்பது காலாவதியாக்கப் படாதது என்பதையும்.,. இமாம் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்,...
💥 [ «2329» أخبرنا محمد بن إسماعيل بن إبراهيم قال: حدثنا يزيد قال: أنبأنا ورقاء عن عمرو بن دينار عن عطاء عن ابن عباس في قوله عز وجل: {وعلى الذين يطيقونه فدية طعام مسكين} يطيقونه يكلفونه فدية طعام مسكين واحد {فمن تطوع خيرا} طعام مسكين آخر ليست بمنسوخة {فهو خير له وأن تصوموا خير لكم} لا يرخص في هذا إلا للذي لا يطيق الصيام أو مريض لا يشف "" سنن النسائى:2329
🏮"நோன்பு வைப்பதற்கு சக்தியிருப்பவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்"" என்ற வசனத்திற்கு (யுதீகுனகு)"சக்தி பெற்றவர்கள் என்பது அதை மிகச்சிரமத்தோடு செய்பவர்கள்மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்றும், இன்னும் ""யார் (அந்த உணவளிப்பதில்) அதிகமாக நன்மை செய்வாரோ (அதாவது இரு நபருக்கு கொடுப்பாரோ அது அவருக்கு சிறப்பாகும்.)
👆🏻 இது காலாவதி யாக்கப்படாத சட்டமாகும்...
இன்ஷா அல்லாஹ்
💥 *தொட...ரும்*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற*👇
📲+919087971872
📲 +919994675186
*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்:15 JUNE 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment