📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
☠இஸ்லாமிய
போர்வையில் ☠
☠மனோஇச்சை -7☠
💥 *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!*💥
🐒 ~அந்த ஷைத்தானிய தோழர்கள்~🐒
🌷தன்மனஇச்சைக்கு மாறாக எந்த ஹதீஸ்களெல்லாம் இருக்குமோ ...
அந்த ஹதீஸ்களில் எல்லாம் குறைகளை தேடித்திரிவார்கள்...
என்பதை முன்பே சுட்டிக்காட்டி
யிருந்தோம்..☠
🌴அதை தொடர்ந்து அடுத்தபடியாக 🌴
🐒அந்த ஷைத்தானிய தோழர்கள் தங்களின் மனஇச்சைக்கு
எதிராக உள்ள
அந்த ஹதீஸ் ஆதரப்பூர்வமானதாக..
அதாவது குறைகாண
முடியாததாக,.. இருந்தால் ...❓❓
✳அப்பொழுது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
முன் வருவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி
யிருந்தோம்.🐒
❌உதாரணமாக❌
இப்படி
🗣கூறுவார்கள்..🗣
🌷இந்த ஹதீஸ்🌷
❌ *குர்ஆனிற்கு முரண்படுகிறது.*❌
🐒என்று தன்மனோ
இச்சைக்கு தோதுவாக ஒருசில ஆயத்துகளை எடுத்துக் காட்டி தங்களின் வழிகேட்டிற்கு வலு தேடிக்கொள்வார்கள்..☠☠☠☠☠☠
💚 *அன்பான சகோதரர்களே*💚
💐நான் இங்கு ஒரு அடிப்படையை முன்வைக்கிறேன்...💐
👍 *நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் குர்ஆனிற்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டார்கள்...*
என்பதை வழிகேடர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்..
🗣இதோ அவர்களின் கூற்று..🗣
🎓"இந்த ஆதரப்பூர்வமான ஹதீஸ் ...
நிச்சயமாக. நபியவர்கள் கூறியதாக இருக்காது என்பார்கள்...🍁
☠ஆனால் அந்த சொல்லை வைத்துதான் ☠
💐" நம்முடைய சத்திய தூதரின் சொல்லை பாதுகாப்பற்றது என்று நிறூபிக்க மாபெரும் சதித்திட்டம் வைத்திருக்கிறார்கள்..
என்பதை என் எத்தனையோ இஸ்லாமிய சகோதரர்கள் சிந்தித்து பார்க்காமல் அந்த பாதாலக்குழியில் விழுந்து நாசமாகிவிடுகிறார்கள்...🕸
💚 *அன்பான சகோதரர்களே*💚
❓❓நீங்கள் அந்த கயவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்..❓❓
🌴அப்படியானால் யாரிடமிருந்துங்க இந்த ஆதரப்பூர்வமான ஹதீஸெல்லாம் வந்தது என்று கேட்டுப்பாருங்கள்...❓❓
🐒அந்த வழிகெட்ட கூட்டத்திடமிருந்து வரும் பதில் என்ன தெரியுமா❓
🕸அது ஏதாவது யூதர்களின் கையாடலாக இருக்கும்...என்று வெட்கமே இல்லாமல் தங்களின் மனஇச்சை நிரம்பிய யூகத்தை கூறி,..
இந்த மொத்த இஸ்லாமிய சமூகத்தின் சத்திய தூதரின் சொல்லை பாதுகாப்பு அற்றதாக ஆக்கிவிடுவார்கள்...☠
💐 ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒரு யூதனே இட்டுக்கட்டியிருப்பான் என்று சொல்வதின் மூலம்..
💐மற்ற எல்லா ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஏன் யூதர்கள் இட்டுக்கட்டி
இருக்கக்கூடாது...??
✳என்ற சந்தேகத்தை மட்டுமே இந்த சமூகத்தில் மீதமாக விட்டுவைக்கிறார்கள்.என்பதை நாம் உணர்ந்து பார்க்க கடமை பட்டிருக்கிறோம்...சகோதரர்களே!!
⁉ *இப்பொழுது கூறுங்கள் இவர்களா இந்த சத்திய தீனிற்கு நலவை நாடுபவர்கள்*❓❓❓
💐அப்படியானால் ஹதீஸ்கலை என்பதும்...💐
💐ஹதீஸ்கலை வல்லுநர்களும் எதுவுமே தெரியாமல் ஹதீஸ்களை யூதர்களிடமிருந்து பெற்று பதிந்துவிட்டார்களா????????
💐அல்லாஹ்வின் நல்லடியார்களே 💐
☠எச்சரிக்கையாக இருங்கள் ..☠
🐒 _*இந்த மனஇச்யாளர்களை உங்கள் சத்திய தீனை கடைபிடிக்க முன்னோடியோக தேர்ந்தெடுத்தால் அழிவை தவிர வேறு எதுவும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*_🕸
🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📲+919087971872
📲 +919994675186
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 22 JUNE 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡