📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🍃நீ செய்யும் தர்மம் யாருக்காக🍃
🍃மனிதா நீ கர்வம் கொள்வது ஏன்?
🍃பெருமை அடிப்பது ஏன் நீ செய்யும் தர்மம் யாருக்காக சிந்திக்க மாட்டாயா?
🍃நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்👇🏼
🍃சதி செய்பவனும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”
(ஆதாரம் : நஸயி, திர்மிதி)
🍃உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை நடைமுறை படுத்திய மார்க்கமே இஸ்லாம் தான்
🍃ஆனால்.....
🍃ஆனால் இன்றையகாலத்தில் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்க்காகவும் தன்னை மக்கள் வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்க்காகவும்
🔺தினசரிகளில் விளம்பரம் செய்தும்
🔺போஸ்டர் அடித்து ஒட்டியும்
🔺கொடுக்கும் பொருளில் தன் பெயரை போட வேண்டும் என்று
🍃தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே பாராட்டிக்கொள்ளும் அவல நிலையை நாம் கண்கூடாக பார்கிறோம்.
🍃சிந்தனை செய்⁉
🍃ஆனால் சிலர் இறைவனுக்கு பயந்து அவனுக்கு கட்டுப்பட்டு
இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும்
🍃என்று எண்ணி பெரிய அளவில் தர்மம் செய்வதை யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர்.
🍃தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர்.
👆🏽இத்தகையோர்க்கு நற்கூலியை இறைவன் வழங்குவான்.
🍃ஆனால் சிலர்
🍃தான தர்மங்கள் அனைத்தையும் செய்வார்கள் அவரால் பயன்பெற்றவர் அவருக்கு கட்டுப்படவில்லை யென்றால்
🔺என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்.
🔺நான் தான் நீ இத்தகைய நிலைக்கு உயர உதவி செய்தேன்.
🔺நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?
👆🏽இது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர்.
⁉ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.
☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼
📓“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)
🍃சகோதர சகோதரிகளே!!!
🍃நாம் கஷ்டப்பட்டு செய்து சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிவுசெயலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அல்லவா????
🔺சிந்திக்க வேண்டாமா⁉⁉
💫யா அல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து எங்களை காப்பாயாக!!!!!
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 07 MAY 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment