📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
💥ஸலாம்💥
💥பகுதி - 6⃣
🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரில் ஸலாம் கூறும் முறைகள் சில வற்றைப் பார்ப்போம் 👍
💥நாம் ஸலாத்தை முஸ்லீம்களுக்கு மட்டும் தான் கூற வேண்டும் என்று நமக்கு மார்க்கம் கற்றுதரவில்லை அனைவருக்கும் கூறலாம்.
💥அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.
💥இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையை முஸ்லிமில்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி உண்டாகட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு.
💥முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தி அடையட்டும் என்ற பொருளும் இதற்க்குள் உண்டு.
💥இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்குக் கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.
💥உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க புகாரி 12, 28, 6236)
👆🏽இதில் முஸ்லீம்களுக்கும் மட்டும் ஸலாம் கூறவேண்டும் என்று நமது நபி நமக்கு கற்று தரவில்லை மாறாக
"தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு''
என்று தான் கூறி உள்ளார்கள்.
💥மேலும் நமது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
✳"யூதர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று (லா என்ற எழுத்தை விட்டுவிட்டு) கூறுகின்றனர். (உம் மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927
✳யூதர்கள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக ஸலாம் கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத்தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
✳ஆக நமக்கு ஒருவர் ஸலாம் கூறினால் நாம் அதைவிட சிறந்ததை கூறவேண்டும் என்றுதான் நமது மார்க்கம் நமக்கு கற்று தருகிறது.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📲+919087971872
📲 +919994675186
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 22 MAY 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment