📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு
🕋பகுதி - 6
இந்நிகழ்ச்சிக்கு பின் இப்ராஹிம் (அலை)தங்களின் வசிப்பிடமான ஃபலஸ்தீனத்திற்க்குத் திரும்பீனார்கள்.
✳அக்காத்தில் அங்கு இறை இல்லமான 'கஅபா' கட்டிடமாக இரூக்கவில்லை கஅபா இருந்த இடம் சற்று உயரமான குன்றைப்போல் இருந்தது.
✳வெள்ளம் வரும்போது கஅபா இருந்த அந்த மேட்டுப்பகுதியின் வலது இடது இரு ஓலங்களைத் தண்ணீர் அரித்து வந்தது.
✳கஅபத்துல்லாஹ்வின் அருகிலிருந்த ஓர் அடர்த்தியான மர நிழலில் அவ்விருவரையும் அமரவைத்து சிறிது பேரித்தங்கனிகள் இருந்த ஒரு பையையும் தண்ணீர் உள்ள ஒரு துருத்தியையும் அவ்விருவருக்காக வழங்கிவிட்டு நபி இப்ராஹிம் (அலை)அவர்கள் ஃபாலஸ்தீனம் திரும்பினார்கள்.
✳சில நாட்கள் அவ்விருவரின் உணவான பேரித்தகனிகளும் தண்ணீரும் தீர்ந்து விட்டன.
✳அல்லாஹ்வின் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும் அர்புதமான "ஜம் ஜம்"ஊற்றை அவ்விருவருக்காக தோன்றச்செய்தான்.
(ஸஹீஹூல் புகாரி)
✳இக்காலத்தில் இரண்டாவது ஜுர்ஹூம் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியே வரும் போது (தண்ணீர் இருப்பதை பார்த்து) அங்கு வசிக்க விரும்பி அன்னை ஹாஜரிடம் அனுமதி பெற்று தங்கினர்.
✳சில வரலாற்று ஆசிரியர்கள் இந்த இரண்டாவது ஜுர்ஹும் வம்சத்தினர் முன்பிருந்தே மக்காவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர் என்றும் மக்காவில் அன்னை ஹாஜர் குடியேறி "ஜம் ஜம்" கினறு தோன்றியவுடன் தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறினர் என்றும் கூறுகிறார்கள்.
(ஸஹீஹூல் புகாரி)
💐இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஆராய்ந்தால் நாம் முதலில் கூறிய கூற்றே மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளளாம்.
🚫இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது.
✴அடுத்த தொடரிலே பார்ப்போம்.
✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📲+919087971872
📲 +919994675186
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 13 MAY 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment