📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு
பகுதி - 2⃣
🔆வரலாற்றாசியர்கள் அரபிய சமுதாயத்தை வம்சாவளி அடிப்படையில் முன்றாக பிரிக்கின்றனர்
🖲1. அல் அரபுல் பாயிதா
🖲2.அல் அரபுல் ஆபா
🖲3. அல் அரபுல் முஸ்ஃதபா
♻1. அல் அரபுல் பாயிதா
🔆இவர்கள் பண்டையக்கால அரபியர்களான ஆது , தஸ்மு , ஜிதீஸ் இம்லாக் , உமைம் , ஜுர்ஹும் , ஹழூர் , வபார், அபில், ஜாஸிம் , ஹழ்ர மவுத் , ஆகிய வம்சத்தினர் ஆவர்.
♻2அல் அரபுல் ஆபா
🔆இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு , கஹ்தானின் சந்ததினர் ஆவர்.!!!
🔆இவர்களை கஹ்தான் வசமி அரபிகள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.!!
♻3. அல் அரபுல் முஸ்ஃதபா
🔆இவர்கள் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததினர் ஆவர்.
🔆இவர்களை அத்னான் வசமி அரபிகள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.!!
🔆மேல் கூறப்பட்ட அல் அரபுல் ஆபா என்பவர்கள் கஹ்தான் வம்சத்தில் வந்த யமன்வாசிகள் .!!
🔆இவர்களது கோத்திரங்கள் ஸபா இப்னு யஷ்ஜுப் இப்னு கஹ்தான் இப்னு என்பவர் வழி வந்தவையாகும்.!!
🔆இந்த கோத்திரங்களில்
🖲அ. ஹிம்யர் இப்னு ஸபா,
🖲ஆ. கஹ்லான் இப்னு ஸபா.
🔆என்ற இரண்டு கோத்திரதினர் மட்டும் பிரபலமானவர்கள்.!!
🔆ஹிம்யர் , கஹ்லான் இருவரை தவிர ஸபா விற்கு பதினொன்று அல்லது பதினான்கு பிள்ளைகள் இருந்தனர்.!!!
🔆அவர்களுக்கும் அவர்களது வழி வந்தவர்களுக்கும் ஸபா வம்சத்தினர் என்று கூறப்படுகிறது.!!
🔆அவர்களுக்கென தனிப் பெயர் கொண்ட கோத்திரங்கள் எதுவும் உருவாக்கவில்லை.!!
🕹தொடரும்.....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 4 MAY 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment