📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு☮
♈பகுதி - 1
🌴அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே! !
அல்லாஹ்வின் உதவியோடு உலகம் போற்றும் மாமனிதர் என்ற தலைப்பிலே முஹம்மது நபி (ஸல்)அவரேகளின் வாழ்க்கையில் நடந்த சில விசயங்களை பார்த்தோம் .!!♻
🔰இன்ஷா அல்லாஹ்
🔰அந்த மாமனிதரை பற்றி இன்னும் விபரமாக இன்னும் தெளிவாக ஆழமாக வரும் காலங்களில் வரலாறு தொடராக பார்க்கலாம்.!!
🌴எங்கள் பணிசிறக்க வல்லரஹ்மானிடம் பிராத்திய்யுங்கள்
♻முன்னுரை♻
🔰அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் , அரபிய சமுதாயங்களும்.!!!
🔰நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறை தூதுத்துவத்தை குறிக்கும் சொல்லாகும்.
🔰தான் கொண்டு வந்த இறை தூதுத்துவத்தால் தங்களின் சொல் செயல் ஒழுக்க மாண்பு முலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்.
🔰அந்த இறை தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவின் அளவு கோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்.!!
🔰தீமை களைந்து நன்மை போதித்தார்கள்.!!
🔰இருளை விட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி மக்களை அழைத்து வந்தார்கள்.!!
🔰படைப்பினங்களை வணங்குவதிலிருந்து இருந்து மனிதனை முழுமையாக விடுவித்து.!!
🔰படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும் படி செய்தார்.!!
🔰சுருங்க கூறினால் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில் வாழச்செய்தார்கள்.!!!
🔰நமது இக்கருத்தை விளங்கி கொள்ள வேண்டுமாயின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் துதராக அனுப்பப்படுவதற்கு முன்னதாக முன் இருந்த நிலைமைகளையும்.
🔰அவர் தூதராக அனுப்பப்பட்ட பிறகு எற்பட்ட மாற்றங்களை முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.!!!
🔰இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த
💠அரபிய சமுதாயங்கள்
💠அவர்களது கலாச்சாரங்கள்
💠மேலும் அக்காலத்தில் இருந்த சிற்றரசர்கள்
💠பேரரசர்கள், சமுதாய அமைப்புகள்
💠அவர்களுது மத நம்பிக்கைகள்
💠சமுக பழக்க வழக்கங்கள்
💠சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல்
💠பொருளியல்
🔰ஆகியவற்றை குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.!!
🔰இவற்றுள் ஒற்வொன்னையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை எற்படுத்தியிருக்கின்றோம்
🔰இன்ஷா அல்லாஹ்
🔰நாளை அந்த பிரிவுகளை பார்க்கலாம்.!!
👍இன்ஷா அல்லாஹ்
🔰தொட........ரும்
🍥(உதவி- அல் ரஹீக் கிதாப்)
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 03 MAY 2016

No comments:
Post a Comment