📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
❎வட்டி பெரும் குற்றம்❎
♦இன்றைய காலக்கட்டத்தில் நமது இஸ்லாமிய சமூகத்தில் வட்டியை ஒரு பெரும்பாவமாகவே கருதுவது கிடையாது..!!
♦நமது இஸ்லாமிய சகோதர , சகோதரிகளும் வட்டிக்கடைகளில் சர்வ சாதாரணமாக உலா வருவதை நாம் கண்கூடாக பாக்க கூடிய ஒன்று தான்..!!
😭அதை பார்க்கும் போது ஒவ்வொரு இஸ்லாமியனின் உள்ளம் படுபாடு இறைவனே அறிவான்.
♦ஏன்
♦வட்டியை இஸ்லாம் தடை செய்யவில்லையா❓
♦ஏன்
♦வட்டியை இஸ்லாம் ஆதரிப்பதாகவா சொல்லுகிறது❓
♦இஸ்லாம் எந்த அளவிற்க்கு வட்டியை வன்மையாக கண்டிக்கிறது என்பதை விளங்காததின் பின்விளைவே இந்த வட்டி நமது சமூகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.
♦எதற்காக வட்டி வாங்குகிறார்கள் என்று கவனித்தால் பெரும்பாலும்.!!!
🔸காது குத்து விழா செய்வதர்க்கு.
🔸கத்னா செய்து பூ போட்டு பார்பதர்க்கு.
🔸பிறந்த நாள் விழா கொண்டாடுவது.
🔸பெண் பிள்ளைக்கு சடங்கு விழா செய்வதர்க்கு.
🔸 திருமணம் ஆடம்பரமாக செய்யவதர்க்கு.
👆🏻இன்னும் இது போல் மார்கத்தில் இல்லாத விசயங்களை கொண்டாடுவதர்காகவே.!!!
♦இந்த கேடு கேட்ட வட்டியை வாங்குகிறார் என்பதை நாம் கண் கூடாக பார்கிறோம்.
♦இப்படி செய்வது முட்டால் தனத்தின் உச்சக்கட்டம்/ இன்றி வேறு இல்லை❓
♦வாங்கிய அந்த வட்டி கடனை அடைப்பதற்க்கு மேலும் வட்டி.!!!!
♦அதை அடைக்க வட்டி.!!!!
♦என்று அந்த முஸீபத் தொடர்ந்து கொண்டே போகும்.
👆🏻வட்டியை எந்த அளவிர்க்கு மார்க்கம் வண்மையாக கண்டிக்கிறது.
🛡இன்ஷா அல்லாஹ்🛡
♦நாம் இனி வரும் தொடர்களில் வட்டி என்றால் என்ன வட்டியை பற்றி இன்னும் சில விளக்கங்களை பார்ப்போம்.
🗯 தொடரும்...
ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 08 APR 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment