📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🌿வெட்கம்🌿
⚡அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்று நாம் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
💐அல்ஹம்துலில்லாஹ்💐
💫இன்று மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் நாகரீகம் என்ற பெயரில் வெட்கத்தை இழந்து கொண்டே போகிறோம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
💫ஆனால் இன்று நம்மில் பெரும்பாலோர் இந்த வெட்கம் என்ற ஒரு வார்த்தை இருப்பதையே மறந்துவிட்டார்கள் என்றே கூறளாம்.
⚡நாட்கள் செல்ல செல்ல கேவலங்களும் அசிங்கங்ளும் எண்ண முடியாத அளவில் நம்மிடம் பெருகி உள்ளது வேதனையான விசயம்
👆🏽இதற்கு இந்த சினிமா பெரிதும் உதவுகிறது.
💫இதில் வேதனை ஆன ஒன்று என்னவென்றால் இந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சி நம் முஸ்லிம் மக்களிடமும் காணப்படுகிறது என்பது தான்.
☝🏻அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻
💫வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)
💫அன்பார்ந்தவர்களே இதோ எம்தூதரின் குணத்தை பாருங்கள்👇🏻
📓நபி(ஸல்) அவர்கள் அதிக நாண உணர்வுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தைக் கண்டால் அதன் பிரதிபலிப்பை அவர்களின் முகத்தில் காணலாம். (நூல் : புகாரி)
⚡கண்ணியத்திற்குரியவர்களே இன்று நாம் சர்வசாதாரணமாக எந்தவொரு வெட்கமும் இல்லாமல் தவறுகள் செய்து கொண்டு இருக்கிறோம்
💫அது தனிமையில் செய்யக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரி அல்லது பகிரங்கமாக செய்யக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரி எந்தவொரு அச்சமும் இல்லாமல் செய்கிறோம்
💫ஏன் அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓
💫⚡ எம் இஸ்லாமிய இளைஞர் இளைஞிகள் காதல் ( விபச்சாரம் ) என்று எந்த தைரியத்தில் செய்கிறீர்கள்?
⚡ஏன் அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓
💫எம் சகோதரிகள் சிலர் ஹிஜாபுகளை பேணாமல் சிலர் ஹிஜாபுகளை அணிந்தாலும் அதை அளங்காரத்தாலும் நறுமணத்தாலும் அந்த ஹிஜாபின் நோக்கத்தை மாற்றுகின்றனர் ...
⚡ஏன் அல்லாஹ்வின் பயம் இல்லையா❓
💫அல்லது அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓
💫இன்னும் இது போன்று பாவங்களை அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் இந்த பதிவின் நோக்கம் பாவங்களை பட்டியல் இடுவது அல்ல
⚡அன்பார்ந்தவர்களே ஒரு முஸ்லிம் வெட்க உணர்வுடையவர்.
⚡மக்களை சிரமப்படுத்தும் அருவருப்பான எந்தச் செயலும் அவரிடம் இருக்கக்கூடாது.
⚡ஒரு முஸ்லிம் பிறரின் உரிமையிலும் எந்த வகையிலும் குறைவு செய்யமாட்டார்.
⚡ஏனெனில், வெட்கம் இவ்வாறான செயல்களுக்குத் திரையாகிறது.
⚡அவர் அல்லாஹ்வுக்காகவே வெட்கம் கொள்கிறார்.
⚡தனது ஈமானில் அநீதி கலந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்.
👆🏽இதுதான் ஒரு முஸ்லிமின் அடையாளம் நாம் யாராக இருக்கிறோம்❓❔
💫என்பதை நாமே சிந்தனை செய்வோம்.
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 02 APR 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment