📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
❌கூத்தாடிகள் ❌
💈எங்கே செல்கிறது நமது சமூகம்❓
💈எதை நோக்கி பயனிக்கிறது நமது சமூகம❓
💈முழுமை படுத்தப்பட்ட மார்க்கத்தில் மக்கள் பின்பற்றுவது மடமையையே!!
💈என்று தெளிவு அடைவார்கள்❓
💈எப்போது வெற்றி பெருவார்கள்❓
🔸கேவலம் 🔸கேவலம் 🔸கேவலம்
💈ஒரு கூத்தாடியின் ரசிகன் ரசிகை என்பதில் பெருமை அடையும் சமூகம்.
💈முஹம்மது நபி (ஸல் )அவர்களின் உம்மத் என கூறுவதில் வெட்கம் அடைவது ஏன்........❓
💈ஒரு கூத்தாடியின்
🔸நடை
🔸உடை
🔸பாவனையை
💈பின்பற்றுவதில் பெருமை அடையும் சமூகம்
💈சத்திய நபியை பின்பற்றுவதில் தயக்கம் காட்டுவது ஏன்......❓
💈ஒரு கூத்தாடி வைக்கின்ற தாடி அப்படி உன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும் போது❓
💈எம் தூதர் முகத்தில் இருந்த தாடி உன் முகத்தில் ஏன் பிரதிபலிக்க வில்லை❓
🔸கேவலம் கேவலம் கேவலம்
💈ஒரு கூத்தாடியின் திரைப்பட விழாவிற்க்கு ஆண் பெண் வித்தியாசமின்றி பேனர் வைக்கிறது நமது சமூகம்.
💈நமது நபி ஸல் அவர்கள் கூறிய செயலை செய்வதில் எங்கே சென்றது.....❓
💈பிரபல கூத்தாடியின் திரைப்பட வெளியீடுக்கு முதல்நாளே முந்திக்கொண்டு ஓடும் நமது சமூகம்.
💥என்றாவது ஒரு நாள் ஜும்மா முதல் நபராக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தது உண்டா❓
💈ஒரு கூத்தாடியை நேரில் பார்ப்பதை சொர்கத்தையே நேரில் பார்ப்பதை போல் சிலர் உணர்கிறார்கள்.
💈உங்களை பார்க்காத நிலையுலும் நமது நபி (ஸல்) இரவு பகலாக அழுகையை கொண்டு அல்லாஹ் விடம் துவா செய்தார்களே.....
💈என்றாவது அவர்களை நாம் நினைத்தது உண்டா.❓
👆🏻இது போல் இன்னும் ஏராளம் நமது சமூகத்தில் இதற்க்கு என்ன காரணம்❓
💈அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய விசயத்தை நாம் கேட்டும் கேட்க்காமல் இருப்பதே காரணம்.
💈அன்பு சொந்தங்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
💈மறுமைக்கு அஞ்சி கொள்ளுங்கள்.
💈நமக்கு மறுமையில் சிபாரிசு செய்பர்கள் இந்த கூத்தாடிகளா❓
💈இல்லை தானே அந்த கூத்தாடிகளை நாம் பின்பற்றுவதால் உலகிலும் வெற்றிஇல்லை மறுமையிலும் வெற்றி இல்லை....
👍சிந்திப்போம் செயல்படுவோம்👍
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 20 APR 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment