*ஈதுல் அழ்ஹா*
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✳சகோதரர்களே "ஈதுல் அழ்ஹா"வை *பக்ரீத்* என்று கூறும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது.
❌அது முற்றிலும் தவறான வார்த்தையாகும்.
✳மாற்றுமத சகோதரர்கள் அப்படி சொல்வதால் நாமும் அந்த வார்த்தையே பயன்படுத்துகிறோம்.
✅ சரி அந்த வார்த்தைக்காவது பொருள் தெரியுமா???
✳ *பக்ரீத் என்பதன் பொருள்: பகரா + ஈத்" பகரா என்றால் மாடு. ஈத் என்றால் பெருநாள். மாட்டுப்பெருநாள் என்று பொருள்*
✳இப்படி கூறுவது நம்முடைய நாட்டிலும் முஸ்லிம் சமூகத்தில் வழக்கமாக ஆகிவிட்டது.
✳ சகோதரர்களே சிந்தியுங்கள் இந்த தியாக திருநாளை நாம் மாட்டுக்காகவா கொண்டாடுகிறோம் இல்லையே பிறகு ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
✳நபி இப்ராஹிம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதே *"தியாக திருநாள் - ﻋﻴﺪ ﺍﻵﺿﺤﻰ - ஈதுல் அழ்ஹா"* என்றே அழைப்பதே சிறந்தது.
✅ அப்படிதான் முஸ்லீம்கள் கூற வேண்டும்
✅ *ஈத் என்றால் பெருநாள் அழ்ஹா என்றால் தியாகம்.*
👍🏼தியாகத்தை போற்றும் பெருநாளை *ஈதுல் அழ்ஹா* என்றே அழைப்போம்👍🏼
❌ *பக்ரீத் என்ற பெயர் மார்க்கத்தில் பின் தங்கிய முகலாயர்களின் ஆட்சியின் போது புகுத்தப்பட்டது.*❌
✅நமது நிகழ்கால இழைய சமுதாய குழந்தைகளுக்கு ஈதுல் அழ்கா, தியாக பெருநாள், அல்லது ஹஜ் பெருநாள் என்று அழகிய வாக்கியங்களையுடைய பெயரை கற்று கொடுப்போம்.
✅பக்ரீத் என்று கூறுவதினால் தவறு ஒன்றும் இல்லையே என நாம் நினைக்கலாம் ஆனா அதில் என்ன பயன் உள்ளது என சிந்திய்யுங்கள்.
✅அழகிய வார்த்தையுடைய பெயர் இருக்கும் போது *மாட்டு பெருநாள் என கூறுவது சரியா?*
✅சகோதரர்களே ஒரு குழந்தை பிறக்கிறது பெயர் வைக்க வேண்டும் என்றால் அப்துல்லாஹ் மற்றும் பசுமதி என்ற இரு பெயரில் நாம் எதை தேர்வு செய்வோம்.
👆🏻இதில் அழகிய பெயர் எது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
✅அதைப் போன்று மாட்டு பெருநாள், தியாக பெருநாள் இதில் அழகிய பெயர் எது என்பதை வாசகர்கள் முடிவுச் செய்துக் கொள்ளுங்கள்.
*அல்லாஹ் போதுமானவன்*
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇
📲+919087971872
📲 +919994675186
*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 11: SEPTEMBER 2016
Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:
Post a Comment