*தியாக திருநாளை வரவேற்க்கும் நாம்*
*இஸ்லாத்திற்க்கு என்ன தியாகம் செய்தோம்??????*
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
*தியாகம்*
✳பக்ரீத் வந்து விட்டாலே போதும் அனைவரும் நினைவு கூறுவது இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை தான்
✳ஆம் அவர்கள் அந்த அளவிர்க்கு அல்லாஹ்விகாகவும் அவனது மார்க்கத்திர்காகவும் பல துன்பங்களையும் பல தியாங்களையும் செய்துள்ளார்கள்
✳ *வருடாவருடம் இந்த தியாகத்தை நாம் நினைவு கூறுவது என்ன சாங்கியத்திர்காகவா????*
✳அல்லாஹ் இந்த விசயத்தின் மூலம் நம்மிடம் எதிர்ப்பார்பது தான் என்ன
✳நாம் சிந்திக்க வேண்டாமா???
✳இப்ராஹிம் (அலை) அவர்களை அல்லாஹ் கலீல் (நண்பன்) என்று கூறினானே அது சாதரனமாக நிகழ்ந்ததா????
✳அந்த தகுதியை அடைய இப்ராஹிம் (அலை) அவர்கள் பட்ட துன்பத்தை சொல்லில் அடக்க முடியுமா???
*சகோதரர்களே சிந்திக்க வேண்டாமா?????*
✳அல்லாஹ் இந்த உம்மதிடம் இதன் மூலம் எதிர்பார்பது என்ன சிந்திக்க வேண்டாமா???
✳சகோதரர்களே!!!
அல்லாஹ் நம்மிடம் இதன் மூலம் எதிர்பார்பது அந்த தியாக மனபான்மை நம்மிடம் வற வேண்டும் என்று தான்.
⁉ ஆனால் நம்மிடம் சிரிய தியாங்கள் கூட இல்லை.
⁉ அவர்கள் பல நாள் பிள்ளை இல்லாமல் பெற்ற பிள்ளையையே தியாகம் செய்ய முன்வந்தார்கள்.
✳ ஆனால் நம்மால் சின்ன சின்ன விசயங்களை கூட இறைவனுக்காக தியாகம் செய்ய அஞ்சுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
👇🏻 அவற்றில் சில
*தொட....ரும்*
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇
📲+919087971872
📱+919629167027
📲 +919994675186
*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்:8- SEPTEMBER 2016
Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:
Post a Comment