**
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
*குர்பானி கொடுப்பவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி*
🗣 *2.9.16 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு* தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்தின் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
🗣எனவே குர்பானி குடுக்கவிருக்கும் சகோதரர்கள் வெள்ளிக்கிழமைக்குள் *நகம் மற்றும் முடியை தேவைப்பட்டால் வெட்டிக்கொள்ளுங்கள்*
🗣 குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் மாதத்தின் பிறையை பார்த்ததில் இருந்து குர்பானி கொடுக்கும்வரை நகம் மற்றும் முடியை வெட்டக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.
🗣ஆகவே சகோதரர்களே குர்பானி எனும் தியாகதிருநாளுக்காக அனைவரும் தங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்
🗣வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் இக்லாஸாகா அவனுக்காக மட்டுமே குர்பானி கொடுக்கும் பாக்கியத்தை வழங்குவானாக!!!!!!!
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇
📲+919087971872
📱+919629167027
📲 +919994675186
*�பேஸ்புக்கில் எம்மை தொடர�* 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்:30 AUGUST 2016
Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:
Post a Comment