💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
*பெண்களுக்கு உலக கல்வி அவசியம்தான்*
ஆனால் அந்தக் கல்வியைக் கொண்டு அந்தப் பெண் எந்தப் பயனை அடைய வேண்டுமோ அந்த பயனை அடைவது நோக்கமாக இருக்க வேண்டும்
ஆண்களுக்கு சரி நிகராக இருப்பதற்காக பெண்கள் கல்வி கற்கக் கூடாது
உலகை அறிவதர்க்கும் தனது
பாதுகாப்பிற்கும்
குழந்தை வளர்ப்பதர்க்கும்
கல்வி அவசியம் தான்
ஆனால் பல பெற்றோர்கள் இந்த விஷயங்களை மனதில் பதிய வைப்பது கிடையாது
*தனது பெண் பிள்ளைகளை கோ எஜுகேஷன் அனுப்புவது*
தனது மகளை வேலைக்கு அனுப்பி நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
படிக்க வைப்பது
மார்க்க சிந்தனை இல்லாமல் படிக்க வைப்பது
பெண் ஆசைப்படுகிறால்
என்பதற்காக
பொருத்தமில்லாத
படிப்பில் சேர்த்துவிடுவது
மகள் மீது இருக்கும் அபார நம்பிக்கையில்
என்ன நடக்கிறது என்று கண்டுகொள்ளாது
இருப்பது
இன்டர்நெட் வசதி
டச் ஸ்கிரீன் போன்
இது போன்ற வசதிகள் செய்து கொடுப்பது
இப்படியாக தவறுக்கு மேல் தவறு செய்து பெற்றவர்களும்
குற்றவாளி ஆகிவிடுகிறார்கள்
பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியில்
என்ன படிப்பு இருக்கிறதோ
அந்த படிப்பை படிக்க வைக்க வேண்டும்
அந்த மாதிரி கல்லூரி வசதி
சொந்த ஊரில் இல்லாவிட்டால்
விடுதிகளில் தங்கி படிக்க வைக்கலாம்.
அதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள்
மதரசாவில் சேர்த்துவிடலாம்
அல்லது அல்லாஹ்வின் நாட்டப்படி
திருமண ஏற்பாடுகள் செய்யலாம்
இஸ்லாமிய சட்டப்படி
கணவர்தான் பொருளாதரம் ஈட்ட வேண்டும்
அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து
பெண் திருமண வயதை அடைந்து விட்டால்
மாப்பிள்ளை தேட வேண்டும்
பெண்களும் சேர்ந்து உழைத்தால்
பணக்காரன் ஆகிவிடலாம்
அல்லது சிரமம் இல்லாமல் வாழலாம்
இப்படி நினைப்பவர்களுக்கு அல்லாஹ்வின்
அருள் குறைந்து விடலாம்
நம்பிக்கைதான் இஸ்லாம்
கணவர் மட்டும் உழைத்து
மனைவி கணவரின்
அமானிதங்களை பாதுகாக்கும்
குடும்பம் மட்டும்தான்
ஒற்றுமையாக
நிம்மதியாக
வாழ்கிறார்கள்
அவர்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்கிறார்கள்
இப்பொழுதுள்ள சூழ்நிலையில் பல ஊர்களில் பெண்களுக்காக உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வியும் சேர்த்து கற்றுக்கொடுக்கப்படுகிறது
மேலும் அதுபோல் இல்லாத ஊர்களில்
இஸ்லாமிய செல்வந்தர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஒன்று இணைந்து
பெண்கள் கல்லூரி
திறந்து
இப்ப நடக்கும் அவல நிலையில் இருந்து
சமுதாய மக்களின்
மானம் காக்க முன் வர வேண்டும்
அல்லாஹ் உங்களுக்கு
உங்கள் எண்ணத்திர்க்கு
கூலி வழங்குவான்
➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்*
*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*
*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/1rx4vEznirX5J1qRVwc902
*share to all.........*
*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*
No comments:
Post a Comment